#இந்த_ஜகத்தின்_அரசனே டிரெண்டாகும் ஹாஷ்டேக்.. தனுஷ் பிறந்தநாள் காமன் டிபியும் ரிலீஸ்!

சென்னை: வரும் ஜூலை 28ம் தேதி பிறந்தநாள் கொண்டாடவுள்ள நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு #இந்த_ஜகத்தின்_அரசனே என்ற ஹாஷ்டேக்கும் ராஜா கெட்டப்பில் அவர் இருக்கும் பிறந்தநாள் காமன் டிபியும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

Dhanush மதுரை Gangster எனக்கு Villain • James Cosmo Interview | Karthick Subbaraj

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ் தனது 37வது பிறந்தநாளை இம்மாத இறுதியில் கொண்டாட உள்ளார்.

Dhanush Birthday CDP released!

கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து தனது நடிப்புத் திறமையை தனுஷ் நிரூபித்துள்ளார்.

நடிப்பை தாண்டி பாடுவது, பாடல் எழுதுவது, இயக்கம், தயாரிப்பு எனவும் பன்முக கலைஞராக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார் தனுஷ்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள், தற்போது, ஜகத்தின் அரசனாக தனுஷை வடிவமைத்து இருக்கும் பிறந்தநாள் காமன் டிபி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X