twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    #இந்த_ஜகத்தின்_அரசனே டிரெண்டாகும் ஹாஷ்டேக்.. தனுஷ் பிறந்தநாள் காமன் டிபியும் ரிலீஸ்!

    |

    சென்னை: வரும் ஜூலை 28ம் தேதி பிறந்தநாள் கொண்டாடவுள்ள நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு #இந்த_ஜகத்தின்_அரசனே என்ற ஹாஷ்டேக்கும் ராஜா கெட்டப்பில் அவர் இருக்கும் பிறந்தநாள் காமன் டிபியும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

    Recommended Video

    Dhanush மதுரை Gangster எனக்கு Villain • James Cosmo Interview | Karthick Subbaraj

    இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ் தனது 37வது பிறந்தநாளை இம்மாத இறுதியில் கொண்டாட உள்ளார்.

    Dhanush Birthday CDP released!

    கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து தனது நடிப்புத் திறமையை தனுஷ் நிரூபித்துள்ளார்.

    நடிப்பை தாண்டி பாடுவது, பாடல் எழுதுவது, இயக்கம், தயாரிப்பு எனவும் பன்முக கலைஞராக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார் தனுஷ்.

    ஜகமே தந்திரம் ஓடிடியில் ரிலீஸ்? விஷக்கிருமிகளை ஓட ஓட விரட்டிய தனுஷ் ரசிகர்கள் !ஜகமே தந்திரம் ஓடிடியில் ரிலீஸ்? விஷக்கிருமிகளை ஓட ஓட விரட்டிய தனுஷ் ரசிகர்கள் !

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள், தற்போது, ஜகத்தின் அரசனாக தனுஷை வடிவமைத்து இருக்கும் பிறந்தநாள் காமன் டிபி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

    English summary
    Actor Dhanush birthday will be celebrated on this month end. Now fans create CDP for his star and trending in twitter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X