தனுஷ் ஏன் வாக்களிக்கவில்லை…காரணம் என்னத்தெரியுமா ?

சென்னை : நடிகர் தனுஷ் அமெரிக்காவில் இருப்பதால் அவர் நேற்று வாக்களிக்கவில்லை.

தனுஷ் க்ரே மேன் என்ற ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்,கேப்டன் அமெரிக்கா, சிவில் வார் போன்றபடங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ருஸோ ஆகியோர் இப்படத்தை இயக்குகிறார்கள்.

அமைதியாக முடிந்தது

அமைதியாக முடிந்தது

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 71.79 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். எந்த அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடைபெற்றதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

பலத்த பாதுகாப்பு

பலத்த பாதுகாப்பு

வாக்குப்பதிவு நிறைவடைந்ததை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை சுற்றி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மே2 ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

வாக்களித்தனர்

வாக்களித்தனர்

நேற்று காலை7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணிக்கு முடிவடைந்தது. இதில், அரசியல் கட்சித் தலைவர்கள் திரைப்பிரபலங்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்து தங்கள் ஜனநாயக கடையை நிறைவேற்றினர். மேலும், அஜித் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்து நின்று வாக்களித்தார். விஜய் சைக்கிளில் வந்தது மிகப்பெரும் பேசுப்பொருளானது.

Recommended Video

VOTE - அதுல ஒரு சிக்கல் இருக்கு | SHIVAANGI, MANJIMA | TN Election 2021| Filmibeat Tamil
வாக்களிக்கவில்லை

வாக்களிக்கவில்லை

இந்நிலையில் நடிகர் தனுஷ் தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதன் பிடிப்பிடிப்பு பிப்ரவரி மாதல் முதல் நடைபெற்று வருகிறது, இதில் கலந்து கொள்வதற்காக மார்ச் மாதம் முதலே தனுஷ் அமெரிக்காவில் இருக்கிறார். இதனால், நேற்று நடந்த சட்டமன்றத் தேர்தலில் அவரால் வாக்களிக்க முடியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X