என்னாது, ரஜினியின் அரசியல் வாரிசு தனுஷா?: சொல்லவே இல்லை

By Siva

Recommended Video

ரஜினியின் அரசியல் வாரிசு தனுஷின் அடுத்த படம் என்ன?- வீடியோ

சென்னை: ரஜினியின் அரசியல் வாரிசு தனுஷ் என்று கூறி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை என்று இமய மலைக்கு சென்றுள்ள ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதற்குள் அவருக்கு அரசியல் வாரிசு தனுஷ் என்று கூறி ரசிகர்கள் போஸ்டர் அடித்துவிட்டனர்.

மேலும் தந்தையுடன் சேர்ந்து மகள் சவுந்தர்யாவும் அரசியலில் ஈடுபடப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது.

அனிகா

அனிகா

என்னை அறிந்தால் படத்தில் அஜீத் மகளாக நடித்த அனிகா வளர்ந்துவிட்டார். அவர் ஃபுல் மேக்கப்பில் இருப்பதை தான் இப்படி மீம்ஸ் போட்டுள்ளனர்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

அனுஷ்கா வெயிட் போட்டுவிட்டார் என்பதற்காக இப்படியா கலாய்ப்பது?

அரசியல் வாரிசு

அரசியல் வாரிசு

என்னாது தனுஷ் அரசியல் வாரிசா? இது ரஜினிக்கு தெரியுமா?

வேங்கை மகன்

வேங்கை மகன்

யாரு பிச்சை மவனா, வேங்கை மவன்டா

சசிகலா

சசிகலா

சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்களால் கலாய்க்காமல் இருக்க முடியவில்லை.

கேள்வி

கேள்வி

வேலைக்கு போகவில்லையா என்று யாராவது கேள்வி கேட்டால் எப்படி எஸ்கேப் ஆவது என்று தலைவர் சொல்லிக் கொடுத்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X