தனுஷுக்கு லிப்லாக் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்…!

வடசென்னை திரைப்பட டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Recommended Video

வட சென்னை டீசர் விமர்சனம்- வீடியோ

வடசென்னை திரைப்பட டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சென்னை: வடசென்னை திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனுஷுடன் லிப்லாக் காட்சியில் நடித்துள்ளார்.

Dhanush and Iswarya Rajesh Lip lock scene!

இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வட சென்னை திரைப்படம் வெளியாக உள்ளது. எப்போதுமே இந்தக் கூட்டணி வெற்றிக்கூட்டணி என்பதில் சந்தேகம் இல்லை எனக்கூறும் வகையில் படத்தின் டீசர் அமைந்துள்ளது.

அனேகன் பட பர்மா தனுஷை ஞாபகப்படுத்தும் விதமாக மீசை தாடி இல்லாமல் தனுஷ் இருக்கிறார். பிறகு அடர்த்தியான தாடியுடன் அரிவாளுடன் அலைவது, சண்டை என தனுஷின் நடிப்புக்குத் நன்றாக வெற்றிமாறன் தீணி போட்டுள்ளார்.

ராதாரவி, அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற முக்கிய நட்சத்திரங்களின் கதாபாத்திரங்களை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

டீசரின் நாற்பதாவது நொடியில் தனுஷ் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இடையேயான லிப் லாக் காட்சி ஒன்று வந்துபோகிறது. வித்தியாசமான பாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கும் ஐஸ்வர்யா கதைக்கு தேவையாக இருப்பதனால் முத்தக்காட்சியில் நடித்திருக்கலாம்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X