தனுஷின் #D43 முதல் பாடல் படப்பிடிப்பு முடிந்தது… நடன இயக்குனர் ட்விட் !

சென்னை: தனுஷ், மாளவிகா, ஸ்ம்ரிதி நடிப்பில் வெளிவரவுள்ள பெயரிடப்படாத படம் #D43.

இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்க ஜீ. வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது இந்த படத்தின் முதல் பாடலின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிஸியாக உள்ள தனுஷ்

பிஸியாக உள்ள தனுஷ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் "கர்ணன்" திரைப்படம், ஆனந்த் ராய் இயக்கத்தில் "அட்ராங்கி ரே" என்னும் பாலிவுட் திரைப்படம் ஆகியவற்றின் படப்பிடிப்பு முடிந்த கையோடு சற்றும் ஓய்வில்லாமல் தனுஷ் #D43 படத்தோடு இணைந்து பணியாற்றி வருகிறார்.

காத்திருப்பில் படங்கள்

காத்திருப்பில் படங்கள்

கார்த்திக் சுபராஜ் இயக்கத்தில் நடித்து கொரோனா தொற்றால் வெளியிட முடியாமல் இருந்த "ஜகமே தந்திரம்" திரைப்படம் பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இதையடுத்து கோலிவுட், பாலிவுட் என தனுஷின் படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி காத்துள்ளது.

முதலில் பாடல்கள்

முதலில் பாடல்கள்

சமீபத்தில் பூஜை போட்டு படக்குழுவினருடன் #D43 படப்பிடிப்பு தொடங்கியது. முதலில் பாடல்களின் படப்பிடிப்பு நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியாகி அத்துடன் தனுஷின் ஸ்மார்ட்டான புகைப்படம் ஒன்றும் வெளியாகி இணையத்தில் வைரலானது.

மாஸான சாங்

மாஸான சாங்

"புட்ட பொம்மா" போன்ற பல பாடல்களுக்கு நடன இயக்குனராக இருந்தவர் ஜானி மாஸ்டர். தற்போது #D43 படத்தில் மாஸான ஒரு பாடலின் படப்பிடிப்பு பணிகள் முடிந்தது குறித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: dhanush d43 தனுஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X