தொடங்கியது தனுஷின் டி43 ஃபைனல் ஷெட்யூல் படப்பிடிப்பு... ஒரு வாரத்தில் முடிந்துவிடுமாம்!

சென்னை: தனுஷின் டி 43 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் டி43. இந்தப் படத்தின் 80 சதவீத பணிகள் ஏற்கனவே முடிந்த நிலையில் எஞ்சியுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

Dhanushs D43 movie shoot has been resumed

டி43 படத்தில் நடிப்பதற்காக நடிகர் தனுஷ், கடந்த வாரம் அமெரிக்காவில் இருந்து ஹைத்ராபாத் திரும்பினார். அவர் ஹைத்ராபாத் திரும்பிய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

ஏற்கனவே அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ள தனுஷ், தற்போது டி43 படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் லீடிங் ரோலில் நடிக்கிறார்.

Dhanushs D43 movie shoot has been resumed

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வாரம் நடைபெறும் என தெரிகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னரே தனுஷ் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dhanushs D43 movie shoot has been resumed

இதனை தொடர்ந்து மித்ரன் ஜவஹர், செல்வராகவன், சேகர் கம்முலா, வெற்றிமாறன் ஆகியோரின் படங்களில் நடிக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X