»   »  பாஸ்ட் ஆ இருக்கலாம் ஆனா இவ்ளோ பாஸ்ட் ஆ: தனுஷை பார்த்து வியக்கும் ரசிகர்கள்

பாஸ்ட் ஆ இருக்கலாம் ஆனா இவ்ளோ பாஸ்ட் ஆ: தனுஷை பார்த்து வியக்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற தனுஷ் விஐபி2 பற்றி ட்வீட்டியிருப்பது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி தனுஷ் தங்கள் மகன் என கூறி மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் அவர் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரின் அங்க அடையாளங்களை இன்றே சரிபார்த்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

விஐபி 2

மதுரை நீதிமன்றத்திற்கு சென்ற தனுஷ் ட்வீட்டியிருப்பதாவது, விஐபி2 இறுதி கட்ட படப்பிடிப்பு நாளை துவங்குகிறது..மகிழ்ச்சி, படம் அதற்குள் முடியப் போகிறது என்று நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ட்வீட்

@dhanushkraja கோர்ட்ல இருந்தே ட்வீட் போல. பொய் வழக்கு நல்லபடியமாக முடியும் என்று நம்புகிறோம் தலைவா! உண்மை ஒரு நாள் வெல்லும் என ரசிகர் ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

தலைவா

@dhanushkraja தலைவா ஒரு மனுஷன் கடமையில பாஸ்ட் ஆ இருக்கலாம் ஆனா இவ்ளோ பாஸ்ட் ஆ 😯 இன்னும் ௭த்தன அப்டேட் வருமோ 😑😍😍😘😂😂

கோர்ட்

@dhanushkraja மதுரை கோர்ட்ல இருந்து டீவீட்டா 😂

படம்

@dhanushkraja தலைவா அந்த கோர்ட் க்கு பாய் பாய் சொல்லிட்டு வாங்க நம்ம படத்த ரிலீஸ் பன்னனும் தெறிக்கவிடலாம் 😎😎😎😎💃💃💃💃💃

English summary
Dhanush who appeared before Madurai High Court has tweeted that,' #VIP2 last schedule starts tom ... racing toward the finishing line #Excited , can't believe it's getting over so soon ..'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil