Just In
- 10 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 10 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 10 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 10 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- Lifestyle
இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் பணப் பிரச்சனையை சந்திப்பாங்களாம்...
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தியேட்டர்களில் தீபாவளியான பொங்கல் பண்டிகை! பட்டாஸ் வெடித்து ரசிகர்கள் வெறித்தனமான FDFS கொண்டாட்டம்!
சென்னை: பொங்கல் திருநாளான இன்று தனுஷின் பட்டாஸ் திரைப்படம் திட்டமிட்டபடி திரைக்கு வந்துள்ளது.
தனுஷ் ரசிகர்கள் காலை முதலே தியேட்டர்களில் பட்டாஸ் வெடித்து பட்டாஸ் படத்தின் FDFS கொண்டாட்டத்தை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.
அசுரன் படத்திற்கு பிறகு தனுஷ் ரசிகர்கள் பட்டாஸ் படத்தை வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை என்பதால், தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வருகை தந்துள்ளனர்.
ப்பா.. என்னா வெறித்தனம்.. 13 வருஷத்துக்கு பிறகு.. விஜயசாந்தியின் செம 'கிக்'.. தீயாய் பரவும் வீடியோ!
|
ரிலீசானது பட்டாஸ்
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஸடா நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் இன்று அதிகாலை ரிலீசானது.
|
FDFS கொண்டாட்டம்
தனுஷ் ரசிகர்கள் தியேட்டர்களில் பட்டாஸ் வெடித்து FDFS கொண்டாட்டத்தை வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர். தியேட்டர்களில் தனுஷ் கட்-அவுட்களுக்கு மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்து தனுஷ் ரசிகர்கள் கெத்து காட்டி வருகின்றனர்.
|
பாசிட்டிவ் விமர்சனம்
பட்டாஸ் படத்தின் பிளாஷ்பேக் போர்ஷன் மிகவும் நேர்த்தியாகவும் கம்பீரமாகவும் இருப்பதாகவும் பட்டாஸ் படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
|
பட்டாஸ் பொங்கல்
தஞ்சாவூரில் ஒயிலாட்டம், மயிலாட்டம் என கிராமிய கலைகளை வைத்து தனுஷ் ரசிகர்கள் பட்டாஸ் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.
|
விஜய் ரசிகர்கள் வாழ்த்து
பட்டாஸ் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என விஜய் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ரீல் – ரியல்
தனுஷின் ரீல் ஹீரோயின் மெஹ்ரின் பிர்ஸடா மற்றும் ரியல் ஹீரோயின் ஐஸ்வர்யா தனுஷ் சென்னை ரோகிணி தியேட்டரில் ரசிகர்களும் பட்டாஸ் படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

ரசிகர்கள் ஹேப்பி
பொங்கலுக்கு தனுஷின் பக்கா கமர்ஷியலான படு மாஸான பட்டாஸ் படம் வெளியாகியுள்ளதால், தனுஷ் ரசிகர்கள் செம்ம ஹேப்பியாக தியேட்டர்களில் பட்டாஸ் பொங்கலை வேற லெவலில் என்ஜாய் பண்ணி கொண்டாடி வருகின்றனர்.