தனுஷ் ரசிகர்களே.. உங்களுக்கு ஒரு நல்ல செய்தி !

Recommended Video

தனுஷ் ரசிகர்களுக்கு 2020ம் ஆண்டு ஒரு செமத்தியான ட்ரீட்

சென்னை: தனுஷ் ரசிகர்களுக்கு 2020ம் ஆண்டு ஒரு செமத்தியான ட்ரீட் காத்திருக்கு. தனுஷ் நடிப்பில் நாலு படங்கள் வரிசையாக வரப் போகுதாம்.

வழக்கமாக காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடுவதாக சொல்வார்கள். ஆனால் தனுஷோ சக்கரமாகவே மாறி படு ஸ்பீடாக உருண்டு ஓடிக் கொண்டிருக்கிறார். அவ்வளவு பிசியாக இருக்கிறார் தனுஷ்

dhanush to release 4 movies in next year


அவரது நடிப்பில் அடுத்த வருடம் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கவுள்ளது. ஆமாங்க, தனுஷ் நடிப்பில் 4 படங்கள் அடுத்தடுத்து வெளி வரப் போகின்றன. பிரபல இயக்குநர்களின் படங்களும் இதில் அடக்கம். இதனால் தனுஷ் ரசிகர்கள் செம ஹேப்பியாக உள்ளனர்.

போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 100 திரைப் பிரபலங்கள் பட்டியலில் நம்ம ஊரு ரஜினிகாந்த், விஜய், அஜீத் , கமல் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். சிறுத்தை சிவா, ஷங்கர் ஆகியோரும் கூட பட்டியலில் உள்ளனர். எங்க தல அஜீத்தை வைத்து இயக்கிய சிறுத்தை சிவா இடம் பெற்றுள்ளார் ஆனா உங்க விஜய்யை வைத்து இயக்கிய அட்லீ எங்கப்பா என்று கேட்டு அஜீத் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை கலாய்த்து வருகின்றனராம்.. இதிலுமா ராஜா.. முடியலப்பா!

அஜீத் சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுக்கத் தயங்காதவர். பெரும்பாலும் டூப் வைக்காமல் அவரே நடிப்பார். அதையே அவர் எப்போதும் விரும்புவார். வலிமை படத்திலும் ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் அவரே நடித்து வருகிறாராம். படத்தில் சில காட்சிகள் திரில்லிங்காக இருக்குமாம்.. ரசிகர்களே ரெடியா.

ஒரு காலத்தில் நாடகத்தில் நடித்து சினிமாவுக்கு வந்தனர். பிறகு குறும்படங்கள் மூலமாக சினிமாவுக்கு வந்தனர். இப்போதோ யூடியூப் மூலமாக சினிமாவுக்கு வருகின்றனர். அந்த வகையில் பிளாக்ஷீப் விக்னேஷும் சினிமாவில் பிரபலமாக ஆரம்பித்து விட்டார். இப்போது அவர் ஒரு படத்தை இயக்கப் போகிறார். இதில் இன்னொரு யூடியூப் பிரபலமான மைக்செட் ஸ்ரீராம் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

கலக்குங்க பாஸ்களா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X