இப்போ அமெரிக்கா, அடுத்து ஐரோப்பா...இதற்காக உலகம் சுற்றும் தனுஷ்

கலிஃபோர்னியா : நடிகர் தனுஷ், தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆன்டனி மற்றும் ஜோய் ருஷ்சோ ஆகியோர் இணைந்து இயக்குகிறார்கள். தற்போது இப்படத்தின் சூட்டிங் கலிஃபோர்னியாவில் நடந்து வருகிறது.

Dhanush to travel to European locations next for The Gray Man

இங்கு சூட்டிங் முடிந்ததும் அடுத்தபடியாக ஏப்ரல் மாதத்தில் ஐரோப்பா செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது. ஐரோப்பாவில் பெராகுவே, செக் குடியரசு ஆகிய பகுதிகளில் சூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செக் குடியரசிற்கு படக்குழுவின் ஒரு பகுதியினர் மட்டுமே செல்ல உள்ளனர்.

விரைவில் சூட்டிங்கில் பங்கேற்க தனுசும் ஐரோப்பாவிற்கு செல்ல உள்ளார். ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமான இது, மார்க் கிரேனி எழுதிய நாவல் மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இதில் கொலைகார கும்பலின் தலைவனாக தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

Karnan | Thataan Thataan Song | Dhanush, Mariselvaraj | Santhosh Narayanan

படம் பற்றிய அடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் படங்கள் சிலவற்றில் பிஸியாக இருக்கும் தனுஷ், அந்த வேலைகளை முடித்து விட்டு ஐரோப்பா கிளம்புவார் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X