»   »  "இளைய சூப்பர் ஸ்டார்"... தனுஷை வச்சு செஞ்ச நெட்டிசன்கள்!

"இளைய சூப்பர் ஸ்டார்"... தனுஷை வச்சு செஞ்ச நெட்டிசன்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தம்பி ராமையா தனுஷை இளைய சூப்பர் ஸ்டார் என்று அழைத்ததை அடுத்து ட்விட்டரில் #சில்ற_சூப்பர்_ஸ்டார் என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டானது.

சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த தொடரி இசை வெளியீட்டு விழாவில் பேசிய தம்பி ராமையா தனுஷ் இனி இளைய சூப்பர் ஸ்டார் என்று கூறினார். இந்நிலையில் தன்னை தகுதிக்கு மீறி பாராட்ட வேண்டாம் என்றும், கூச்சமாக உள்ளது என்றும் தனுஷ் தெரிவித்துள்ளார்.


தம்பி ராமையாவின் பேச்சை கேட்ட நெட்டிசன்கள் ட்விட்டரில் #சில்ற_சூப்பர்_ஸ்டார் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக விட்டுள்ளனர்.


இது வேற லெவல்

இளைய சூப்பர் ஸ்டார் என தம்பி ராமையா கூறியதை வைத்து தனுஷுக்காக போட்ட மீம்ஸ்.


தனுஷ்

தனுஷ் இளைய சூப்பர் ஸ்டார் பதவிக்கு
விண்ணப்பித்த போது கிளுக்கியது
😂😂😂😂😂😂 #சில்ற_சூப்பர்_ஸ்டார்


மன்னிச்சிடுங்க

தெரியாத்தனமா இளைய சூப்பர்ஸ்டார்னு சொல்லிட்டானுக உங்கவீட்டு பிள்ளயா நினைச்சு மன்னிச்சிடுங்க...
#சில்ற_சூப்பர்_ஸ்டார்


யார் சார்?

யாரு சார் அந்த இளைய சூப்பர்
ஸ்டார், எனக்கே அவர பாக்கனும்
போல இருக்கு 😂😂😂😂😂😂#சில்ற_சூப்பர்_ஸ்டார்


மொமன்ட்

தனுஷ் மொமன்ட் நவ் :-> நான் சிவனேன்னு தானடா இருந்தேன் 😂😂😂😂#சில்ற_சூப்பர்_ஸ்டார்


தனுஷின் நிலைமை

@dhanushkrajaவின் தற்போதைய நிலை #சில்ற_சூப்பர்_ஸ்டார்


English summary
Actor Dhanush was trolled on twitter after Thambi Ramaiya called him Ilaya Super Star.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil