ரூ.8 கோடிக்கு வியாபாரம் ஆன தனுஷ் படம்

By Staff

தனுஷ் நடித்து வெளிவரவிருக்கும் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படம், ரூ. 8 கோடிக்கு வியாபாரம்ஆகியிருக்கிறது.

தனுஷின் தொடர் வெற்றிகளுக்குப் பிறகு அவரது படங்களுக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்புஇருக்கிறது.

இப்போது அவரது மற்றொரு படமான புதுக்கோட்டையில் இருந்து சரவணன், ரூ.8 கோடிக்குவிற்பனை ஆகியிருக்கிறது.

படத்தின் முதல் பிரதியைப் பார்த்து விட்டு, தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் ஏக சந்தோஷத்தில், இயக்குனர்ஸ்டான்லிக்கு ஒரு போர்டு ஐகான் காரைப் அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார். ஏப்ரல் மாதத்தில் என்ற வெற்றிப்படத்தை இயக்கிய ஸ்டாலின் தான் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X