ஹரிஷ்கல்யாண் ரொம்ப ஸ்வீட்.. தனுசு ராசி நேயர்களே படத்தின் நாயகி சர்டிஃபிகேட்!

Recommended Video

ACTRESS DIGANGANA INTERVIEW|DHANUSHU RAASI NEYARGALAE|V-CONNECT |FILMIBEAT TAMIL

சென்னை: தனுசு ராசி நேயர்களே படத்தின் நாயகி திகங்கனா படம் குறித்தும் பல்வேறு சுவாரசிய தகவல்களை சிறப்பு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.

சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், திகங்கனா, ரெபா மோனிகா, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் தனுசு ராசி நேயர்களே படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Dhanusu Raasi neyarkale movie heroin Digangana talks about movie

ராசி மற்றும் ஜாதகங்களின் பிரச்சனையால், இளைஞர்களின் திருமணம் தடைபடுவதை கருவாக வைத்து ஜாலியாக ஒரு படத்தை இயக்கியுள்ளார் சஞ்சய் பாரதி.

இந்தப் படம் வரும் 6ஆம் தேதிக்கு திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் படத்தின் நாயகியான திகங்கனா நமது தமிழ் பிலிமி பீட் தளத்துக்கு நேர்க்காணல் அளித்துள்ளார்.

தன்னுடைய ராசி துலாம் என்று தொடங்கிய திகங்கனா, படக்குழுவினர் பாஸிட்டிவானவர்கள் என்றார். மேலும் படத்தின் நாயகனான ஹரீஷ் கல்யாண் மிகவும் இனிமையானவர். நல்ல தொழில்பக்தி கொண்டவர். படத்தின் போது எங்களுக்குள் நல்ல ரிலேஷன்ஷிப் இருந்தது என்றார்.

தமிழ் தெரியாதபோதும் எந்த ப்ராம்ப்டரும் இல்லாமல் டயலாக்குகளை மனப்பாடம் செய்து பேசியதாகவும் கூறினார். தமிழ் டயலாக்குகளை ஆங்கிலத்தில் எழுதி மனப்பாடம் செய்ததோட அதன் அர்த்தங்களையும் தெரிந்துகொண்டதாக கூறினார்.

மேலும் தனுசு ராசி நேயர்களே படம் குறித்த பல்வேறு சுவாரசிய தகவல்களையும் திகங்கனா தமிழ் பிலிமி பீட்டில் பகிர்ந்துகொண்டார். அந்த நேர்காணல் வீடியோவாக உங்கள் பார்வைக்கு..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X