ஹரீஸ் கல்யாண் நடிக்கும் தாராள பிரபு.. புது ஸ்னீக் பீக் ரிலீஸ்!

சென்னை : தாராள பிரபு படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி உள்ளது.

நடிகர் ஹரீஸ் கல்யாணை அடுத்த கட்டதிற்கு நகர்ந்திருக்கும் படம் தான் தாராள பிரபு. இந்த படத்தை இயக்கி இருக்கிறார் கிருஷ்ணா மாரிமுத்து. இந்த படம் ஹிந்தியில் வந்து பெரிய ஹிட் அடித்த விக்கி டோனர் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காகும். படத்தில் ஹரீஸ் கல்யாண் , தடம் நாயகி தான்யா ஹோப் ,விவேக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

Recommended Video

படத்துல மட்டும் தான் இப்படி | ACTOR HARISH KALYAN INTERVIEW|DHARALA PRABHU|V-CONNECT|FILMIBEAT TAMIL

இன்று படம் வெளியாகி உள்ள நிலையில். இந்த படத்தின் மூன்றாவது ஸ்னீக் பீக் நேற்று வெளியாகியுள்ளது. இதில் தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் ஹீரோவாக காணப்படுகிறார் ஹரீஸ் கல்யாண். தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் ஹீரோக்கள் என்பவர்கள் சரியாக வேலைக்கு போகாமால் அம்மாவிடம் திட்டு வாங்கி கொண்டு இருப்பார்கள் அந்த ஹீரோக்களை செல்லமாக பார்த்து கொள்ள தாத்தா அல்லது பாட்டி இருப்பார்கள்.

Dharala prabhus new sneak peak out

இப்படிபட்ட டெம்ப்ளேட் காட்சியை தான் தற்போது ஸ்னீக் பீக்காக வெளியிட்டு இருக்கின்றனர். ஹரீஸ் கல்யாண் இதற்கு முன் நடித்து வெற்றியடைந்த இரண்டு படங்களுமே மாறுபட்ட கதாபாத்திரத்தை ஹரீஸ் கல்யாணிற்கு கொடுத்திருக்கும் ஆனால் இந்த படத்தில் இருக்கும் டெம்ப்ளேட் காட்சிகள் ஹரீஸ் கல்யாணை காப்பாற்றுமா என்பதனை படம் வெளியானதும் தெரிந்து கொள்ளலாம் .

Dharala prabhus new sneak peak out

இந்த ஸ்னீக் பீக்கில் ஹரீஸ் கல்யாண் மற்றும் அவரின் அம்மாவாக அனுபமா குமார் நடித்திருக்கின்றனர் மேலும் அவரின் பாட்டியாக பழய நடிகை சச்சு நடித்திருக்கிறார். நகைச்சுவையும் சென்டிமென்டும் நிறைந்த இந்த ஸ்னீக் பீக்கில் ஏறத்தாழ சிறப்பாக நடித்திருக்கிறார் ஹரீஸ் கல்யாண் ரசிகர்களும் ஸ்னீக் பீக் அற்புதமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

Dharala prabhus new sneak peak out

ஹரீஸ் கல்யாண் இந்த படத்திற்கு பின் விஜய் தேவரகொண்டாவின் பெல்லீ சூப்புலு படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதன்பின் கசடதபர படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் சிம்புதேவன் இயக்குகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X