தர்ஷா குப்தாவை சதீஷ் இப்படி பார்த்தா என்ன சொல்வாரு.. டாப்லெஸ் போஸ்.. ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!
சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு உச்சகட்ட கவர்ச்சியில் மேலாடை அணியாமல் நடிகை தர்ஷா குப்தா வெறும் ரோஜாப்பூக்களை மட்டும் வைத்து மறைத்துக் கொண்டு கொடுத்த ஹாட் போஸ் இணையத்தை சூடாக்கி உள்ளது.
தர்ஷா குப்தாவை தாறுமாறான கவர்ச்சியில் பார்த்த ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர். காதல் ப்ரபோஸல்களும் பறக்கின்றன.
ஆனால், சில நெட்டிசன்கள் தர்ஷா குப்தாவை இந்த கோலத்தில் சதீஷ் பார்த்தால் என்ன சொல்வாரு என கலாய்த்து வருகின்றனர்.

டாப்லெஸ் தர்ஷா குப்தா
காதலர் தினத்தை கவர்ச்சி தினமாக மாற்றும் நோக்கில் நடிகை தர்ஷா குப்தா திடீரென செம ஹாட்டாக மேலாடை அணியாமல் வெறும் ரோஜாப் பூக்களை மட்டும் வைத்து தனது முன்னழகை மறைத்தபடி படு போல்டாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு காதலர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். பாலிவுட் நடிகைகள் கூட இந்த அளவுக்கு உச்சக்கட்ட கவர்ச்சியில் இன்று போட்டோக்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காதலர் தின கவர்ச்சி
ரோஜாப்பூக்களை வைத்து தனது மார்பு பகுதியை மறைத்து பிடித்த படி குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா காதலர் தினத்தை முன்னிட்டு விவகாரமாக போட்டோஷூட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளார். அந்த போட்டோக்களை டவுன்லோடு செய்து ரசிகர்கள் ஜூம் போட்டு பார்த்து வருகின்றனர்.

சன்னி லியோனையே மிஞ்சிட்டீங்க
சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தில் தர்ஷா குப்தா நடித்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் சன்னி லியோனையே மிஞ்சிட்டீங்க என கமெண்ட் போட்டு தர்ஷா குப்தாவின் அதீத கவர்ச்சியை ஆராதித்து வருகின்றனர்.

சதீஷ் என்ன சொல்வார்
தர்ஷா குப்தாவின் கவர்ச்சியில் மயங்கி ரசிகர்கள் ஒருபுறம் ஜொள்ளு விட்டு வரும் நிலையில், சில நெட்டிசன்கள் ஓ மை கோஸ்ட் படத்தில் தர்ஷா குப்தாவுக்கு ஹீரோவாக நடித்த நடிகர் சதீஷ் இந்த போட்டோக்களை பார்த்தால் என்ன சொல்வார் என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

உடை சர்ச்சை
ஓ மை கோஸ்ட் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் சன்னி லியோன் உடை மற்றும் தர்ஷா குப்தாவின் உடை குறித்து சதீஷ் பேசியது கடும் சர்ச்சையை கிளப்பியது. தர்ஷா குப்தா அணிந்து வந்த ஆடையை சப்போர்ட் செய்து பலரும் பேசினர். இந்நிலையில், மேலாடை அணியாதது போல தர்ஷா குப்தா எடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட்டுக்கு சதீஷின் கமெண்ட் எப்படி இருக்கும் என கிண்டல் செய்து வருகின்றனர்.

சும்மா அதிருது
ரோஜாப்பூக்களை வைத்து முன்னழகை மறைத்தபடி நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சும்மா அதிருது என கமெண்ட் போட்டு தர்ஷா குப்தாவின் புகைப்படங்களை டிரெண்ட் செய்து வருகின்றனர். ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் படங்களில் நடித்த தர்ஷா குப்தா மேலும், சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருவதாகவும் விரைவில் அந்த படங்களின் அப்டேட்கள் வெளியாகும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











