பிகில் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து தயா அழகிரி சொன்னது என்ன? #Bigil

சென்னை: பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து தயா அழகிரி மெய்சிலிர்த்து போயிருக்கிறார்.

நடிகர் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை காண நேற்று காலை முதலே அவரது ரசிகர்கள் தயாராகி விட்டனர்.

Dhaya Azhagiri talks about Bigil first look

இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.

ஃபர்ஸ்ட் லுக் வெளியான சற்று நேரத்திலேயே பல்லாயிரக்கணக்கான லைக்ஸ்களை பெற்றது. படத்தின் முதல் லுக் மூலம் விஜய் இரண்டு கெட்டப்புகளில் நடித்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.

பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகன்ட் லுக்கிற்கு ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பிகில் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து பிரபலங்கள் பலரும் என பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஃபர்ஸ்ட் லுக் குறித்து தயா அழகிரி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ப்பா! வேற வேற வேற லெவல்.. தளபதி விஜய் எப்போதும் போல பிரமிக்க வைக்கிறார்.. ஃபர்ஸ்ட் லுக்கில் என்ன எனர்ஜி.. இந்தப் படம் உண்மையாகவே இருக்கும்.. உங்களால் மகிழ்ச்சியடைகிறேன் சிவ சந்திரிக்கா.. அட்லி புரோ, மற்றும் பிகில் படக்குழுவினருக்க வாழ்த்துகள்.. வி ஆர் வெய்ட்டிங் என விஜய் ஸ்டைலில் கூறியுள்ளார் தயா அழகிரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X