Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகர் விஜய்க்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த மு.க. அழகிரி மகன் துரைதயாநிதி!
சென்னை: தலைவா திரைப்படத்தை வெளிநாட்டில் பார்த்துவிட்டு அங்கிருந்தபடியே நடிகர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனம்திறந்து பாராட்டியிருக்கிறார் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி.
தலைவா பற்றி ட்விட்டரில்
தலைவா திரைப்படம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவு காட்டி வருபவர் துரை தயாநிதி. மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி கூட, தலைவா பட பிரச்சனை முடிந்த நிலையில் அம்மாவுக்கு யாரும் நன்றி கூறலையே என்று கலாய்த்திருந்த போது அவருடன் துரைதயாநிதி அழகிரியும் கை கோர்த்திருந்தார்.
பாரீஸில் படம் பார்த்த துரைதயாநிதி
இந்நிலையில் தலைவா படத்தை பாரீஸில் பார்க்கப் போவதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
விஜய்க்கு வாழ்த்து
தற்போது தமது ட்விட்டர் பக்கத்தில், விஜய்யுடன் தொலைபேசியில் பேசினேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.. நல்ல மனதுக்காரர் என்று கூறியிருக்கிறார்.
சில விஷயங்களை பகிர்ந்து கொண்டேனே..
அத்துடன் அவருடன் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்று பதிவிட்டிருக்கிறார். அப்படியென்ன பகிர்ந்து கொண்டிருப்பார்?