Dhivyadharshini: குனிந்து நிமிர்ந்து அழகாய் வெட்கப்படும் டிடி.. புடவையில் கிக் ஏத்தும் அழகு!

சென்னை: சில பேருக்கு எவ்வளவு தான் வயசு ஆனாலும் அவர்களின் அழகு மட்டும் என்றுமே மாறவே மாறாது அப்படி என்றும் அழகுடன் இருப்பவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தற்போது இவர் instagram-ல் ஷேர் செய்து இருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை மலை போல குவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய டிடி, அந்த தொலைக்காட்சியில் பல பிரபலங்களை பேட்டி எடுத்து அந்த தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளினியாகவே மாறிவிட்டார். நயன்தாரா, சிம்ரன், தமன்னா, கமல்ஹாசன் ரஜினி, விஜய், தனுஷ், சூர்யா என அனைவருக்கும் பிடித்தமான தொகுப்பாளினியாகவே டிடி இருக்கிறார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட், டோலிவுட் வரை பாப்புரலராகி விட்ட டிடி, ஷாருக்கான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரை கட்டி அணைத்து ஆசையாக புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

dhvyadharshini dd photo

10 ஆண்டு வலி: அப்படி அனைவருக்கும் பிடித்தமான டிடி, கால் வலிக்காக சிகிச்சை செய்ய அது தவறாகி போக, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கால் வலியுடன் போராடி வந்தார். அண்மையில் தான் டிடி மீண்டும் முழங்காலில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அந்த போட்டோக்களை இணையத்திலும் அவர் பதிவிட்டு இருந்தார். இப்போது மெல்ல மெல்ல கால் வலியில் இருந்து மீண்டு வரும் டிடி, ஒரு சில முக்கியமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் அண்மையில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கி இருந்தார்.

dhvyadharshini dd photo

வயசே ஆகாதா: இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் டிடி, இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களை வைத்திருக்கிறார். தன்னுடைய கருத்துக்களை அதில் பதிவு செய்து வரும் டிடி, தற்போது புடவையுடன் அழகாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த புடவைக்கு மேட்ச் ஆக அனைத்து ஆபரணங்களையும் அணிந்து அழகாக போஸ் கொடுத்துள்ளார் டிடி. கடந்த சில நாட்களாக டிடி, தலைமுடிக்கு வண்ணம் எதுவும் பூசாமல், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயே காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு மட்டும் எப்போதும் வயசே ஆகாதா என கமெண்ட்களை கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த போட்டோ இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

dhvyadharshini dd photo

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு மட்டும் எப்போதும் வயதே ஆகாத என கமெண்ட்களை கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த போட்டோ இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X