"துருவ நட்சத்திரம்"மீண்டும் தொடங்கியது படப்பிடிப்பு ... விரைவில் ரிலீஸ்!

சென்னை: விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவரவுள்ள படம் துருவ நட்சத்திரம்.

இந்த படத்தை கவுதம் மேனன் தயாரித்து, இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

ரசிகர்கள் வரவேற்பு

ரசிகர்கள் வரவேற்பு

இந்த படத்தை 4 வருடங்களுக்கு முன் தொடங்கிய போதே படக்குழு கிட்ட தட்ட 4 டீசர்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. அப்போதே வெளியாக வேண்டிய படம் தயாரிப்பு நிறுவனத்தின் சிக்கல் காரணமாக இன்று வரையில் தத்தளித்து வருகிறது.

ஒரு மனம் பாடல்

ஒரு மனம் பாடல்

கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு மனம் பாடலை படக்குழு வெளியிட்டது. ஹாரிஸ் ஜெயராஜின் இசை படத்தின் டீசரை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்த பாடலில் பெரிதும் பாராட்டப்பட்டது.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என தொடர்ந்து படப்பிடிப்பில் இணைந்து பணியாற்றி வரும் விக்ரம் மீண்டும் துருவ நட்சத்திரம் படக்குழுவுடன் இணையவுள்ளதாக தெரிகிறது.

இறுதிகட்ட பணிகள்

இறுதிகட்ட பணிகள்

விக்ரம் படக்குழுவுடன் இணைந்த உடன் மீதமுள்ள இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற உள்ளது. திட்டமிட்டபடி இறுதி கட்ட பணிகள் சரியாக நடந்து முடிந்தால் துருவ நட்சத்திரம் இந்த வருடம் சம்மரில் திரையரங்குகளில் ரிலிஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X