»   »  பத்திரிகைக்காக நிர்வாண போஸ் கொடுத்தாரா தீபிகா?: தீயாக பரவிய போட்டோ

பத்திரிகைக்காக நிர்வாண போஸ் கொடுத்தாரா தீபிகா?: தீயாக பரவிய போட்டோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மேக்சிம் பத்திரிகையின் அட்டைப்படத்தில் நிர்வாணமாக நிற்கும் புகைப்படம் வாட்ஸ்ஆப்பில் வெளியாகி தீயாக பரவியது.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அண்மையில் மேக்சிம் பத்திரிகைக்காக போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அவர் அந்த புகைப்படங்களில் அரைகுறை ஆடையுடன் இருந்ததை பார்த்து பலரும் விமர்சித்தனர்.

பின்னழகில் ஒரு பாதியை காட்டிய தீபிகாவை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்தனர்.

மேக்சிம்

மேக்சிம்

மேக்சிம் பத்திரிகையின் அட்டைப்படத்தில் தீபிகா நிர்வாணமாக இருக்கும் புகைப்படம் வாட்ஸ்ஆப்பில் வைரலானது. அந்த புகைப்படத்தில் ஒரு ஆண் மாடலும் நிர்வாணமாக இருக்கிறார்.

தீபிகா

தீபிகா

நிர்வாணமாக நிற்கும் ஆண் மீது தனது ஒரு காலை தூக்கிப் போட்டபடி தீபிகா நிற்கும் புகைப்படம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் தான் அது மார்பிங் செய்யப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.

விளாசல்

விளாசல்

முன்னதாக ஹாலிவுட் நடிகர் வின் டீசல் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு வந்த தீபிகா முன்னழகில் பெரும்பகுதி தெரியும்படி உடை அணிந்து அனைவருக்கு ஷாக் கொடுத்தார்.

கள்ளக்காதல்

கள்ளக்காதல்

தீபிகாவுக்கும், டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச்சுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக ஜோக்கோவிச்சின் முன்னாள் காதலி ஒருவர் அண்மையில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தீபிகா பற்றி அண்மையில் இது போன்ற செய்திகளே வருகின்றன.

English summary
Deepika Padukone's fans were in shock when they saw her nude picture on the cover of Maxim magazine. But the truth is Deepika has become the victim of a morphed image controversy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X