»   »  என்னாது, ஓவியா வீட்டிற்கு சென்றாரா கமல்?

என்னாது, ஓவியா வீட்டிற்கு சென்றாரா கமல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக நாயகன் கமல் ஹாஸன் ஓவியா வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக சிரித்துக் கொண்டிருந்த ஓவியாவை சக போட்டியாளர்கள் டார்கெட் செய்தார்கள். இதற்கிடையே ஆரவ் ஓவியாவுடன் நெருங்கிப் பழக அவர் காதலிக்கத் துவங்கினர்.

நான் காதலிக்கவில்லை என்று ஆரவ் கூறியதும் மனமுடைந்தார் ஓவியா. இதையடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்தும் வெளியேறினார்.

ஓவியா ஆர்மி

எங்கள் தலைவியை உலக நாயகன் அழைத்தது உண்மையாவே இருந்துடட்டும் கடவுளே...
#biggbosstamill #Oviya என ஓவியா ஆர்மி ட்வீட்டியுள்ளது.

போர்

ஓவியா இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி நல்லா இல்லை. போர் அடிக்கிறது என்று ஓவியாவின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ஓவியா

ஓவியாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that Kamal Haasan met Oviya at her residence and asked her to come back to the Big Boss house.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil