தல தளபதி ரசிகர்கள் சண்டையை தாண்டிய சமந்தா, பூஜா ரசிகர்கள் சண்டை.. குவிகிறது சப்போர்ட்!

ஹைதராபாத்: நடிகைகள் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டெவின் ரசிகர்கள் சண்டை சமூக வலைதளத்தில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

Recommended Video

Samantha is Not PRETTY at all • Pooja Hedge • Oh Baby • Nandhini Naidu

#PoojaMustApologizeSamantha என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு சமந்தா ரசிகர்களும், #WeSupportPoojaHegde என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து பூஜா ஹெக்டே ரசிகர்களும் சண்டை போட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் சண்டை என்றாலே அது தல தளபதி ரசிகர்கள் சண்டை தான். அந்த சண்டையையே தற்போது இந்த ஹீரோயின் ரசிகர்கள் சண்டை பின்னுக்கு தள்ளி இருக்கிறது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

அலா வைகுந்தபுறமுலோ ஹீரோயின் பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாவில் நடிகை சமந்தா போட்டோவை பதிவிட்டு, 'அப்படியொன்னும் அழகு இல்லையே?' என்று கிண்டலாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக தனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது குறித்து பூஜா ஹெக்டே தெரிவித்து இருந்த நிலையில், வேண்டும் என்றே அவர் பொய் சொல்கிறார் என சமந்தா ரசிகர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வற்புறுத்தினர்.

ரகசிய சாட்

ரகசிய சாட்

நடிகை சமந்தா, நந்தினி ரெட்டி மற்றும் சின்மயி உள்ளிட்ட பிரபலங்களுக்கு நடுவே, எப்படி ஹேக் ஆகிடுச்சுன்னு பொய் சொல்லி அந்த பூஜா ஹெக்டே இப்படியொரு வேலை செய்திருக்கிறாள் பாருங்க, என பேசிக் கொள்ளும் ரகசிய சாட் ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைதளத்தில் வைரலாக, பூஜா ஹெக்டே ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக களத்தில் குதித்தனர்.

அசிங்கமா இல்ல

இப்படி நடிகைகள் அவர்களது அதிகாரப்பூர்வ ஐடிக்களில் சாட் செய்தது போல ஃபேக்காக பரவிய ஸ்க்ரீன் ஷாட்களை வைத்துக் கொண்டு #WeSupportPoojaHegde என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி சமந்தா ரசிகர்கள் போட்ட சண்டைக்கு நிகராக பூஜா ஹெக்டேவின் ரசிகர்களும், சமந்தா, சின்மயி உள்ளிட்ட பிரபலங்களை விளாசித் தள்ளி வருகின்றனர்.

யார் அழகு

யார் அழகு

சமந்தா அழகு இல்லை என பூஜா ஹெக்டே எப்படி அப்படி ஒரு போஸ்ட்டை போடுவார் என்றும், பூஜா ஹெக்டே தான் உண்மையான அழகி, சமந்தா பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தான் இப்படி மாறியுள்ளார் என்றும் ரசிகர்களின் சண்டை எல்லை மீறி போய் கொண்டிருக்கிறது. மகேஷ் பாபு, பிரபாஸ், அல்லு அர்ஜுன் ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த நடிகைகளுக்கு சப்போர் செய்து வருகின்றனர்.

சண்டையை தூண்டும் சமந்தா

ரசிகர்கள் சண்டைக்கு நடுவே #AskSamantha என்ற டிவிட்டர் கேள்வி பதில் செஷனையும், வெற்றி சிம்பிளான இரு விரலை காட்டியபடி சமந்தா ஒரு போட்டோவையும் தனது பக்கத்தில் பதிவிட்டு இருப்பது, உண்மையிலேயே தனது ரசிகர்களை வெறியேற்றி பூஜா ஹெக்டே மீது டிவிட்டர் போர் தொடுக்கவே கூறுகிறார் என்றும், அது போலியான சாட் இல்லை என்றும் பூஜா ரசிகர்கள் சமந்தாவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X