என்ன சொல்றீங்க...காதலில் விழுந்துட்டாரா வரலட்சுமி ?

சென்னை : தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவில் திறமையான, முன்னணி நடிகை என பெயர் வாங்கியவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. கடைசியாக The Chasing என்ற படத்தில் நடித்தார்.

ஹீரோயினாக நடித்த படங்களை விட வரலட்சுமி வில்லியாக நடிக்கும் படங்கள் செம ஹிட் ஆகி, இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி தருகின்றன. இதனால் கோலிவுட், டோலிவுட் என கலக்கி வருகிறார்.

தற்போது காட்டேரி, பாம்பன், பிறந்தாய் பராசக்தி, கலர்ஸ், யானை ஆகிய படங்களில் நடித்த வருகிறார். தெலுங்கிலும் பல படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்

சினிமாவில் நடிப்பதுடன் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்கள், ஃபோட்டோக்கள், வீடியோக்களை பகிர்வதை வழக்கமாக கொண்டவர் வரலட்சுமி. சமீபத்தில் கொரோனா தடுப்பூசி, மாஸ்க்கை சரியாக அணிவது தொடர்பாக இவர் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோக்கள் பலரின் பாராட்டை பெற்றது.

லவ் ட்வீட் செய்த வரலட்சுமி

லவ் ட்வீட் செய்த வரலட்சுமி

சினிமா தொடர்பாகவும், சமூகம் தொடர்பாகவும் இவர் தொடர்ந்து தகவல்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் World Pride day முன்னிட்டு லவ் பற்றி வரலட்சுமி வெளியிட்டுள்ள பதிவு, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 லவ்வுக்கு கண்ணில்லை

லவ்வுக்கு கண்ணில்லை

ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், Pride month, pride day வாழ்த்துக்கள். லவ்வுக்கு கண்ணில்லை. உங்களுக்கு பிடித்த யாரை வேண்டுமானாலும் லவ் பண்ணலாம். நம்மை நாம் நேசிப்போம். உங்களைச் சுற்றி உள்ள அனைவரையும் நேசியுங்கள். லவ்வை பகிருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

காதலில் விழுந்துட்டாரா வரு

காதலில் விழுந்துட்டாரா வரு

வரலட்சுமி வெளியிட்டுள்ள இந்த லவ் போஸ்ட்டிற்கு பின்னால் ஏதாவது உள் அர்த்தம் மறைந்திருக்குமோ என பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். வரலட்சுமியின் பதிவிற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X