டிக்கிலோனா இயக்குனருக்கு திருமணம்... சந்தானம் நேரில் வாழ்த்து !

சென்னை : டிக்கிலோனா இயக்குனர் கார்த்திக் யோகிக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.

நடிகர் சந்தானம் மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தழிழ் திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை இணையத்தில் வாயிலாகவும் தொலைபேசி மூலமாகவும் தெரிவித்து வருகின்றனர்.

ஹீரோவாக

ஹீரோவாக

நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்கப்போடு போடுராஜா எனபல திரைப்படத்தில் ஹீரோவா நடித்துள்ளார்.

விரைவில்

விரைவில்

சந்தானம் கடைசியாக பாரீஸ் ஜெயராஜ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. தற்போது இவர் டிக்கிலோனா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

திருமணம் நடைபெற்றது

திருமணம் நடைபெற்றது

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான கார்த்திக் யோகிக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. மணமக்களை நடிகர் சந்தானம் நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார். கொரோனா காரணமாக மிக நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். கார்த்திக் யோகிக்கு திரை பிரபலங்கள் பலரும் இணையத்தின் வாயிலாகவும் தொலைபேசி மூலமாகவும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டிக்கிலோனா திரைப்படத்தை சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே மற்ற நடிகர் நடிகையர் விவரம் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X