»   »  ஒரு பொண்ணுக்கு அப்பாவாக இருந்தும் நடிகையை நிர்வாணப்படுத்த விரும்பிய திலீப்

ஒரு பொண்ணுக்கு அப்பாவாக இருந்தும் நடிகையை நிர்வாணப்படுத்த விரும்பிய திலீப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மகள் சென்டிமென்ட்டை சரியாக பயன்படுத்தி நல்லவர் போன்று சீன் போட்ட நடிகர் திலீப் ஒரு நடிகையை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுக்க முயன்றதை அறிந்து அனைவரும் அவரை துப்பாத குறையாக பார்க்கிறார்கள்.

கேரளாவில் இளம் நடிகை ஒருவரை காரில் கடத்தி மானபங்கப்படுத்திய வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நடிகையின் விஷயத்திற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று திரும்பித் திரும்ப கூறி வந்தார் திலீப்.

சவுடால்

சவுடால்

நடிகையின் விஷயத்தில் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க உண்மை கண்டறியும் சோதனை உள்பட எந்த சோதனைக்கும் தயார் என்று நல்லவர் போன்று பேட்டி அளித்தார் திலீப்.

மகள்

மகள்

நான் ஒரு பெண்ணின் தந்தை, தந்தை என்று ஆ, ஊன்னா மகள் சென்டிமென்ட்டை பயன்படுத்தி நல்லவர் வேஷம் போட்டார். ஆனால் ஒரு பெண்ணை பெற்றும் மற்றொரு பெண்ணை அசிங்கப்படுத்தியுள்ளார்.

நடிகை

நடிகை

நடிகையை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுப்பதே திலீப்பின் திட்டம். ஒரு தந்தையாக இருந்து கொண்டு இன்னொருவரின் மகளை அசிங்கப்படுத்திய திலீப்பை மலையாள திரையுலகம் அசிங்கமாக பார்க்கிறது.

திலீப்

திலீப்

திலீப்பை எந்த அம்மா அமைப்பு தலையில் தூக்கி வைத்து கொண்டாடியதோ அதே அமைப்பு தற்போது அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விரட்டிவிட்டுள்ளது.

English summary
Actor Dileep who is in jail in connection with a molestation case used daughter sentiment to show him as a good man in front of the public.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil