Just In
- 3 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 3 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 4 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 4 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடிகையை பலாத்காரம் செய்து வீடியோ எடுக்க பல்சர் சுனிக்கு ரூ.1.5 கோடி கொடுத்த திலீப்

கொச்சி: பிரபல நடிகையை மானபங்கப்படுத்த மலையாள நடிகர் திலீப் பல்சர் சுனிக்கு ரூ. 1.5 கோடி கொடுத்ததாக சிறப்பு விசாரணை குழு அளித்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி பல திடுக்கிடும் தகவல்களை விசாரணையில் தெரிவித்துள்ளார்.

திலீப்
நடிகையின் வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு அளித்துள்ள துணை குற்றப்பத்திரிகை பிரபல ஆங்கில நாளிதழுக்கு கிடைத்துள்ளது. நடிகையை அசிங்கப்படுத்த திலீப் பல்சர் சுனிக்கு ரூ. 1.5 கோடி கொடுத்ததாக அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவ்யா மாதவன்
நடிகையை கடத்தி அசிங்கப்படுத்திய வழக்கில் மேடம் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக சுனி தெரிவித்தார். பின்னர் அந்த மேடம் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரோதம்
திலீப்புக்கும், காவ்யா மாதவனுக்கும் இருந்த உறவை கண்டுபிடித்து அவரின் மனைவியான மஞ்சு வாரியரிடம் அந்த பிரபல நடிகை தெரிவித்தார். இதனால் திலீப் அந்த நடிகையை பழிவாங்க நினைத்தார்.

பலாத்காரம்
பலருடன் சேர்ந்து நடிகையை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து தன்னிடம் கொடுக்குமாறு திலீப் சுனிலுக்கு உத்தரவிட்டுள்ளார். நடிகைக்கு ஒரு பாடம் கற்பிக்கவே திலீப் இந்த செயலில் இறங்கினாராம்.

முயற்சி
நடிகை ஷூட்டிங்கிற்காக கோவா சென்ற இடத்தில் அவரை தாக்க சுனி முயற்சி செய்து நடக்கவில்லை. அதன் பிறகே கொச்சியில் வைத்து நடிகையை அசிங்கப்படுத்தியுள்ளார்.