ஹய்.. என் பின்னழகு நல்லாருக்கே.... டிம்பிள் "பம்" கபாடியா குஷி!

By Sudha

மும்பை: பழம்பெரும் நடிகை டிம்பிள் கபாடியா முகத்தில் வெட்கப் புன்னகை தெறிக்க சந்தோஷமாக காணப்படுகிறார். காரணம், பைன்டிங் பன்னி ('Finding Fanny') படத்தில் அவரது பின்னழகை படு காமிக்காக சித்தரித்துள்ளது அவரை ரசிக்க வைத்து விட்டதாம்.

கட்டழகுடன் பாலிவுட்டை வலம் வந்தவர் டிம்பிள் கபாடியா அவரது கண்கள் உள்பட எத்தனையோ விஷயங்கள் அழகாக இருந்தாலும் அவரது பின்னழகை வித்தியாசமாக போகஸ் செய்து காமெடி செய்துள்ளனர் பைன்டிங் பன்னி படத்தில்.

மேலும் படத்தின் டிரெய்லரிலும் கூட டிம்பிளின் பெரிதுபடுத்தப்பட்ட காமெடியான பின்னழகுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

ஹோமி அட்ஜானியாவின்

ஹோமி அட்ஜானியாவின்

ஹோமி அட்ஜானியாவின் படம்தான் இந்த பைன்டிங் பன்னி. இந்தப் படத்தில் டிம்பிள் இடம் பெற்றிருக்கிறார்.

பம் பம் ஆரம்பம்...

பம் பம் ஆரம்பம்...

இப்படத்தில் டிம்பிள் கபாடியாவின் பின்னழகுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம் டைரக்டர் அட்ஜானியா. அதற்கு டிம்பிளும் கூட நன்கு ஒத்துழைப்பு கொடுத்தாராம்.

பொய்யான பின்னழகு

பொய்யான பின்னழகு

cஇந்தப் படத்தில் டிம்பிளுக்கு பொய்யான பெரிய பின்னழகையும், 20 கிலோ செயற்கை தொப்பையையும் சேர்த்து படத்தில் வித்தியாசமாக காட்டியுள்ளனர். நல்லவேளை அதற்கு மேல் போகவில்லை அட்ஜானியா.

பாபி.. டூ.. பூபா!

பாபி.. டூ.. பூபா!

பாபி படத்தில் படு அழகாக காட்சி அளித்த டிம்பிள் இந்தப் படத்தில் பூபா தோற்றத்திற்கு மாறி விட்டார். இதை டிம்பிளும் கூட ரசித்துள்ளாராம்.

தீபிகாவும்

தீபிகாவும்

இப்படத்தில் தீபிகா படுகோன், அர்ஜூன் கபூர், நசிருதீன் ஷா, பங்கஜ் கபூர் ஆகியோரும் உள்ளனர். செப்டம்பர் 12ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X