»   »  விஜய் பாட்டுக்கு செம ஆட்டம் போட்ட தினேஷ் கார்த்திக்: வைரலான வீடியோ

விஜய் பாட்டுக்கு செம ஆட்டம் போட்ட தினேஷ் கார்த்திக்: வைரலான வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஜய் பாட்டுக்கு செம ஆட்டம் போட்ட தினேஷ் கார்த்திக்- வீடியோ

சென்னை: அப்படிப்போடு பாடலுக்கு தினேஷ் கார்த்திக் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

வங்கதேசத்திற்கு எதிரான முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.

பாம்புகளின் கொட்டத்தை தினேஷ் கார்த்திக் அடக்கிவிட்டார் என்று இந்திய ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறார்கள்.

டான்ஸ்

கில்லி படத்தில் விஜய், த்ரிஷா செம ஆட்டம் போட்ட அப்படிப்போடு போடு பாடலுக்கு தினேஷ் கார்த்திக் மரண குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

 மகிழ்ச்சி

மகிழ்ச்சி

தினேஷ் கார்த்திக் அப்படிப்போடு பாடலுக்கு ஆடியதை பார்த்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

 சந்தோஷம்

சந்தோஷம்

தினேஷ் கார்த்திக்கின் சாதனையை பாராட்டி அமுல் நிறுவனம் அவரை வைத்து கார்டூன் போட்டுள்ளது. அமுல் கார்டூனில் வர வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறிவிட்டதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

 கொண்டாட்டம்

கொண்டாட்டம்

பாம்பாட்டம் போட்ட வங்கதேச கிரிக்கெட் வீரர்களை அடக்கிய தமிழன்டா தினேஷ் கார்த்திக் என தமிழர்கள் அவரை கொண்டாடுகிறார்கள்.

English summary
Cricketer Dinesh Karthik danced for Vijay's Appadi podu song once and that video has gone viral on social media now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X