»   »  இயக்குநர் அகத்தியன் மனைவி மரணம்!

இயக்குநர் அகத்தியன் மனைவி மரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் அகத்தியனின் மனைவி திருமதி ராதா அகத்தியன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 68.

இயக்குநர் அகத்தியன் - ராதா தம்பதிக்கு கார்த்திகா, விஜயலக்ஷ்மி, நிரஞ்ஜனி என மூன்று மகள்கள் உள்ளனர்.

Director Agathiyan's wife passed away

அம்மையாரது இறுதி ஊர்வலம் நாளை அவரது இல்லத்தில் இருந்து துவங்குகிறது.

விலாசம்: 11, ABC Apartments, Ratnammal Street, Kodambakkam, Chennai - 600024

தொடர்புக்கு: இயக்குநர் திரு (மருமகன்) - 9840801531

English summary
Director Agathiyan's wife Radha Agathiyan was passed away today

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil