விஷால்.. ஆர்யாவுடன் கூட்டணி சேரும் இருமுகன் இயக்குநர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: இயக்குநர் ஆனந்த் சங்கர் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யாவை வைத்து இயக்கும் படம் உள்ளிட்ட பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.

Recommended Video

விஷால்.. ஆர்யாவுடன் கூட்டணி சேரும் இருமுகன் இயக்குநர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் சினிமாத்துறையை பொறுத்தவரை சில வேலைகள் சத்தமில்லாமல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடைபெறும் சில சுவாரசியமான தகவல்களை டாப் 5 பீட்ஸில் வழங்கியிருக்கிறார் பிகே.

Director Anand Shankar joins with Vishal and Arya in his next project

விக்ரமை வைத்து இருமுகன் படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் சங்கர் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யாவை வைத்து இயக்கவுள்ள படம் உறுதியாகியுள்ளது உள்ளிட்ட தகவல்களை வழங்கியிருக்கிறார்.

விஜய் சேதுபதியை வைத்து ஏற்கனவே சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன்குமாரசாமி, தற்போது சூதுகவ்வும் இரண்டாம் பாகத்துக்கான கதையை தயார் செய்திருக்கிறார்.

தற்போது ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வரும் பாகுபலி இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி தனது அடுத்தப் படத்தில் நடிகர் மகேஷ் பாபுவை வைத்து இயக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

இதேபோல் இந்தி படமான ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பது, பாலிவுட்டுக்கு போகும் இயக்குநர் விஷ்ணு வர்தன் உள்ளிட்ட தகவல்களையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியிருக்கிறார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X