கன்னத்தில் நச்சுனு முத்தம் கொடுத்த அட்லீ… சந்தோஷமா ஷேர் செய்த பிரியா !

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவராக இருக்கிறார் அட்லீ. இவரின் இயக்கத்தில் வெளியான 4 படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தன.

Recommended Video

நான் பிழை... நீ மழலை... மனைவியுடன் அட்லி ரொமான்ஸ் பதிவு! - வீடியோ

தற்போது ஷாருக்கான் நடித்துவரும் கிங் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார்

இணையத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் அட்லீயின் மனைவி பிரியா அட்லீ, அனைவரும் ரசிக்கும்படியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ராஜா ராணி செம ஹிட்

ராஜா ராணி செம ஹிட்

சங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி, ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியாவை வைத்து ராஜா ராணி என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் நயன்தாரா ஜெய்யின் காதலாகட்டும், நஸ்ரியா,ஆரியாவின் காதலாகட்டும் ரசிக்கும்படி இருக்கும். இந்த திரைப்படத்தின் கதை மௌனராகம் போல இருப்பதாக தகவல்கள் வந்தாலும், ராஜா ராணி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து ரசிகர்களின் மனதில் ஒய்யாரமாக இடம் பிடித்தது.

வெற்றித் திரைப்படம்

வெற்றித் திரைப்படம்

முதல் படத்திலேயே வெற்றி இயக்குனர் என்ற முத்திரையை பெற்றார் அட்லி. தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். தெறி படத்தில் போலீஸ் அதிகாரியாக பட்டையை கிளப்பி இருந்தார் விஜய். விஜய்யின் திரைப்படத்தில் மறக்க முடியாத திரைப்படமாக உள்ளது தெறி.

அல்லு அர்ஜுனுடன்

அல்லு அர்ஜுனுடன்

மெர்சல், பிகில் என பிளாக் பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த அட்லி, தற்போது ஷாருக்கான் நடித்து வரும் கிங் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் படத்தை அட்லீ இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நச்சு முத்தம்

நச்சு முத்தம்

கதை டிஸ்கஷன்,படப்பிடிப்பு என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் காதலித்து கரம் பிடித்த தனது மனைவி பிரியாவுடன் வெளியாடு, உள்நாடு என ஜாலியாக சுற்றி வருகிறார். அட்லீ தனது மனைவி பிரியாவின் சிவந்த கன்னத்தில் நச்சென்று ஒரு முத்தம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பிரியா அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X