காதல் கணவரின் கருத்தக் கன்னத்தில் நச்சுன்னு ஒரு இச்சு.. வைரலாகும் பிரியா அட்லி!

சென்னை : ராஜா ராணி, தெறி , மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் அட்லீ.

தொடர்ந்து தளபதிக்கு ஹிட் திரைப்படங்களை கொடுத்து தன்னை ஒரு சிறந்த இயக்குனராக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் அட்லி.

இவர் சிங்கம் படத்தில் அனுஷ்காவுக்கு தங்கையாக நடித்த பிரியாவை கடந்த 2014ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா அட்லி தனது கணவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த படம் தற்போது டிரெண்டாகி உள்ளது.

 வெற்றி இயக்குனர்

வெற்றி இயக்குனர்

சங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி, ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா வைத்து ராஜா ராணி என்ற படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தனது முதல் படத்திலேயே வெற்றி இயக்குனர் என்ற முத்திரையை பெற்றார் அட்லி.

 தெறிக்கவிட்ட தெறி

தெறிக்கவிட்ட தெறி

ராஜா ராணி வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். தெறி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து திரையில் தெறிக்கவிட்டு, வசூலைவாரிக்குவித்தது. இதைத் தொடர்ந்து, மெர்சல், பிகில் என அடுத்துத்து விஜய்யை வைத்து இயக்கி வருகிறார்.

 பிரியா அட்லி

பிரியா அட்லி

சிங்கம் படத்தில் அனுஷ்காவுக்கு தங்கையாக நடித்த பிரியாவை கடந்த 2014ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை என்றாலும் அட்லி படம் தயாரிக்கும் இடங்களுக்கு எல்லாம் தனது மனைவியை தவறாமல் உடன் அழைத்துச் செல்கிறார்.

Recommended Video

Celebrity Quarantine pets | Dhruv | Priya Atlee |Yashika
 கொடுத்து வைத்த அட்லி

கொடுத்து வைத்த அட்லி

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா அட்லி, தனது காதல் கணவருக்கு ஆசை ஆசையாக முத்தம் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் கொடுத்துவைத்த அட்லி என கூறி பெருமூச்சு விட்டவாரு இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X