என் இனிய தமிழ் மக்களே... இந்த பாரதிராஜா மீண்டும் வில்லனாக மாறிவிட்டேன்!

இயக்குனர் பாரதிராஜா ஒரு படத்தில் இயக்குனராக நடிக்கிறார்.

Recommended Video

Vijay & Ajith fans fight : விஜய் - அஜித் ரசிகர்களிடையே சென்னை தியேட்டரில் மோதல் | Filmibeat Tamil

சென்னை: இயக்குனர் பாரதிராஜா பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என புகழப்படுபவர் பாரதிராஜா. 16 வயதினிலே படத்தில் தொடங்கி, இன்று வரை ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார்.

Director Bharathiraja turns Villain again

தற்போது ஓம் எனும் படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும் சில படங்களிலும் நடிக்கிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான குரங்கு பொம்மை படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தரமணி பட நாயகன் வஸந்த் ரவி நடிக்கும் படத்தில் பாரதிராஜா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ராக்கி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆயுத எழுத்து படத்தில் தான் பாரதிராஜா வில்லனாக நடித்தார்.

ஆர்ஏ ஸ்டுடியோஸ் சார்பில், சிஆர்.மனோஜ் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குபவர் அருண் மாதேஷ்வரன். டர்புகா சிவா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து, கபேர் வாசுகி ஆகியோர் பாடல் எழுதுகிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, நாகூரான் படத்தொகுப்பு பணியை ஏற்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X