மிட் நைட்டில் காதல் மனைவியுடன் ரொமான்டிக்காக பர்த்டே கொண்டாடிய கௌதம் வாசுதேவ் மேனன்!

சென்னை: ஸ்டைலிஷான காதல் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன்

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மீண்டும் சிம்புவுடன் இணைந்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார்

இந்நிலையில் சமீபத்தில் மிட் நைட்டில் காதல் மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

ஸ்டைலிஷான படங்களை

ஸ்டைலிஷான படங்களை

ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் தனித்தனி ஸ்டைல் இருக்கும் அந்த வகையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் மிகவும் ஸ்டைலிஷான படங்களை இயக்கி இயக்குனராக உள்ளவர் .ஆக்சன் திரைப்படம் என்றாலும் காதல் திரைப்படம் என்றாலும் சரி தனக்கென தனி ஸ்டைலை வைத்துக் கொண்டு அதில் கலக்கி கொண்டு உள்ளார். இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் கௌதம் வாசுதேவ் மேனன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

விண்ணைத்தாண்டி வருவாயா

விண்ணைத்தாண்டி வருவாயா

சிம்புவுடன் இணைந்து விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் முதல் முறையாக இணைந்த கௌதம் வாசுதேவ் மேனன் அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது இந்த நிலையில் மீண்டும் சிம்பு,கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் இணைந்தது இந்த படமும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது அதை தொடர்ந்து கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை இயக்கி இருந்தார். இந்த குறும்படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் சீக்குவலாக வெளியானது.

சிம்பு 50 கிலோ

சிம்பு 50 கிலோ

ரசிகர்களின் ஃபேவரைட் காம்போவாக மாறிப் போன சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி இப்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என டைட்டில் வைக்கப்பட்டது பின் டைட்டில் மாற்றப்பட்டு வெந்து தணிந்தது காடு என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக சிம்பு 50 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார்.

ஆக்ஷன் திரில்லர்

ஆக்ஷன் திரில்லர்

சிம்புவுடன் இதற்கு முன்பு இணைந்து பணியாற்றி இரண்டு திரைப்படங்களும் காதல் கதை களத்தில் வெளியானது எனவே இந்த முறை வெந்து தனிந்தது காடு படம் ஆக்ஷன் திரில்லர் கதையில் உருவாகி வருகிறது. ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். நடிகை ராதிகா சரத்குமார் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் இந்தப் படம் விரைவிலேயே தயாரிப்பு பணிகள் தொடங்க உள்ளது.

மிட் நைட்டில் பர்த்டே

மிட் நைட்டில் பர்த்டே

இந்த நிலையில் கௌதம் வசுதேவ் மேனன் சமீபத்தில் தன்னுடைய 49வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். குடும்பத்தார் மற்றும் திரைத்துறை நண்பர்கள் சூழ மிட் நைட்டில் காதல் மனைவியுடன் ரொமான்டிக்காக கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இப்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X