அட அவரு அன்னைக்கே சொல்லிட்டாருப்பா... நாமதான் கவனிக்கல.. செம்ம்ம.. மாஸ்டர்! இதை பாருங்க புரியும்!

சென்னை: விஜய் படத்தின் தலைப்பு மாஸ்டர் என தெரிய வந்துள்ள நிலையில் அதனை கடந்த வாரமே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் சூசகமாக கூறியிருப்பது தெரியவந்துள்ளது.

நடிகர் விஜயின் 64வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று காலை முதலே காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் இன்று மாலை படத்தின் தலைப்பு மாஸ்டர் என அறிவிக்கப்பட்டது.

தேசிய திரைப்பட விருது

தேசிய திரைப்பட விருது

கடந்த வாரமே இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தேசிய விருது பெற்ற அறிவுமணிக்கு வாழ்த்து கூறிய போது மாஸ்டர் என குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் 23ஆம் தேதி தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன.

மாஸ்டர் அன்புமணி

மாஸ்டர் அன்புமணி

துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தேசிய விருதுகளை வழங்கினார். அப்போது கே.ஜி.எப் படத்திற்காக ஸ்டண்ட் மாஸ்டர் அன்புமணிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

மாஸ்டர்

அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், செம்ம மாஸ்டர்.. நீங்கள் அதற்கு தகுதியானவர்கள் தான் என தெரிவித்துள்ளார்.

இப்போ புரியுது

அப்போ புரியல.. இப்போ புரியுது.. என தெரிவித்துள்ளார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X