இதுக்கப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்.. நடிகரை வாழ்த்திய பிரபல இயக்குநர்.. ஏன்னு பாருங்க!

சென்னை: இதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும் என நடிகர் ஷாந்தனுவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்தியுள்ளார்.

Recommended Video

Actors Beard Looks | Sarath Kumar, Vijay Devarkonda, Jr. NTR, Madhavan

இயக்குநர் விக்ரம் சுகுமாறன் இயக்கும் படம் ராவணக் கோட்டம். இந்தப் படத்தில் நடிகர் ஷாந்தனு பாக்கியராஜ் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் நடிக்கின்றனர்.

Director Lokesh Kanagaraj wishes Actor Shanthanu

ராவண கோட்டம் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது.

முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தெரிகிறது. அதற்குள் நடிகர் ஷாந்தனு விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்தார். மேலும் வானம் கொட்டட்டும் என்ற படத்திலும் நடித்து முடித்தார் ஷாந்தனு. இந்நிலையில் படத்தின் டைட்டில் லுக் நேற்று வெளியிடப்பட்டது.

இதனை மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர் படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். இதுதொடர்பாக டிவிட்டிய லோகேஷ் கனகராஜ், மச்சி ஷாந்தனு ஆல் த பெஸ்ட்.. செம்ம.. இதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

Director Lokesh Kanagaraj wishes Actor Shanthanu

மேலும் இயக்குநர் விக்ரம் சுகுமாறன் மற்றும் படக்குழுவுக்கும் வாழ்த்து கூறியுள்ளார். இதனிடையே ஆடை பட இயக்குநரான ரத்னகுமாரும் ராவண கோட்டம் டைட்டில் லுக் தொடர்பாக ஷாந்தனு பாக்கியராஜுக்கு வாழ்த்து கூறியுள்ளார். மேலும் நேரத்திற்கு ஏற்ற டைட்டில் என தெரிவித்துள்ளார் ரத்னகுமார்.

Director Lokesh Kanagaraj wishes Actor Shanthanu

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X