தயாரிப்பாளராகும் மிஷ்கின்.. தம்பியின் படத்தை தயாரிக்கிறார்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: தனது தம்பியின் திரைப்படத்தை தயாரிப்பதன் மூலம் இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவுள்ளார்.

Recommended Video

தயாரிப்பாளராகும் மிஷ்கின்.. தம்பியின் படத்தை தயாரிக்கிறார்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

தமிழ் சினிமாவில் நாள் தோறும் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அவற்றில் சுவாரசியமான சில தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

Director Mishkin going to produce his brothers movie

அதன்படி இயக்குநரான மிஷ்கின், தனது தம்பி இயக்கவுள்ள படத்தை தயாரிக்கிறார். இதன் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் மிஷ்கின் என தெரிவித்துள்ளார்.

இதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக கூறியுள்ளார் பிகே. மேலும் வாடி வாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ரைட்டா தப்பா என்ற படத்தை இயக்கிய புவனா தற்போது காதலிக்க நேரமுண்டு என்ற படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விஜயின் ஜில்லா படத்தின் தெலுங்கு டப்பிங் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் கூறியிருக்கிறார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X