கடைசி 20 நிமிடங்களுக்காக தாராளமாக பார்க்கலாம்.. பொன்மகள் வந்தாள் படத்தை பாராட்டும் பிரபல இயக்குநர்!

சென்னை: பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை கடைசி 20 நிமிடங்களுக்காக தாராளமாக பார்க்கலாம் என பிரபல இயக்குநர் பாராட்டியுள்ளார்.

Recommended Video

PONMAGAL VANDHAL | POSTER PAKIRI REVIEW | FILMIBEAT TAMIL

ஜோதிகா நடிப்பில் கடந்த 29ஆம் தேதி அமேஸான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியான படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் நடிகை ஜோதிகா வக்கீலாக நடித்திருக்கிறார்.

Director Mohan G praising Ponmagal Vadhal movie on his twitter.

அறிமுக இயக்குநரான ஜே ஜே ஃபெட்ரிக் படத்தை இயக்கியிருந்தார். சூர்யாவின் 2டி எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.

திரையரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்பை மீறி அமேஸானில் வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிரபலங்கள் பலரும் ஜோதிகாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வண்ணாரப்பேட்டை மற்றும் திரௌபதி படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜியும் படத்தை பாராட்டியிருக்கிறார். படத்தை பார்த்த நெட்டிசன்கள், பொன்மகள் வந்தாள்.. கடைசி 20 நிமிடங்களுக்காக தாராளமாக பார்க்கலாம்... ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை நடைமுறைகளை கற்றுகொடுப்பது போல் ஆணுக்கும் சொல்லிகொடுத்து வளர்க்க வேண்டும் என்ற கருத்து.. வாழ்த்துகள் டீம்.. என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X