Don't Miss!
- News
கீமோ போர்ட்..புற்று நோயாளிகளுக்கு வலியில்லாத சிகிச்சை..மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வரப்பிரசாதம்
- Technology
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு February 14 எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- Automobiles
ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து...
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Finance
Adani Group: ரூ.9 லட்சம் கோடி இழப்பு.. RBI சொல்வது என்ன..?! முதலீட்டாளர்களே கவனிங்க..!
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிசாசு 2... ஆடையில்லாமல் நடித்த ஆண்ட்ரியா… உண்மையை சொன்ன மிஸ்கின் !
சென்னை : பிசாசு 2 திரைப்படத்தில் சில காட்சிகளில் நடிகை ஆண்ட்ரியா ஆடை இல்லாமல் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிசாசு 2 படத்தில் நவம்பர் ஸ்டோரியில் நடித்த நமீதா கிருஷ்ணமூர்த்தி, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோர் லீட்ரோலில் நடித்துள்ளனர்.
அமிதாப்
பச்சனின்
79வது
பிறந்த
நாள்…
ஒன்று
திரண்டு
வாழ்த்திய
திரைப்பிரபலங்கள்!
நடிகர் விஜய் சேதுபதியும் 'பிசாசு 2' படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

பிசாசு 2
கடந்த 2014-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், பிசாசு. படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி உள்ளார் மிஷ்கின். இத்திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி இப்படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சித் ஸ்ரீராம்
பிசாசு 2 படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் முருகானந்தம் தயாரிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான உறவின் பாட்டு சமீபத்தில் வெளியானது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடி இருந்தார். மிஷ்கின் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைப்பது இது முதல்முறையாகும்.

ஆடை இல்லாமல்
பிசாசு படத்தின் முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் இது மாறுபட்ட கதை என்றும் சமீபத்திய பேட்டியில் இயக்குனர் மிஷ்கின் கூறியிருந்தார். அதேபோல, ஆண்ட்ரியா இப்படத்தில் படத்தின் தேவைக்கு ஏற்ப சில காட்சிகளில் ஆடையில்லாமல் நடித்திருப்பதாக கூறினார்.

முகம் சுளிக்காத வகையில்
ஆடையே இல்லாமல் ஒரு காட்சியை எடுக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தேன். ஆனால், இதை ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற யோசனை வந்தது, இதையடுத்து, ஆண்ட்ரியா வைத்து நிர்வாணமாக ஒரு போட்டோ ஷூட் நடத்தினேன் என்றார். போட்டோஷூட்டிலும் பல மனப்போராட்டம் இருந்தது. இதனால், அந்த காட்சிகளை கொஞ்சம் சென்சார் பண்ணி மக்கள் முகம் சுளிக்காத வகையில் அந்த காட்சியை வைத்துள்ளேன் என்று கூறினார்.

ஆடை படத்தில்
ஆடைபடத்தில் நடிகை அமலா பால் ஆடை இல்லாமல் நடித்தது குறித்து பல சர்ச்சை கருத்துக்கள் எழுந்த நிலையில் தற்போது, ஆண்ட்ரியாவும் ஆடை இல்லாமல் நடித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.