ரஜினி மன்னிப்பு கேட்கனுமா? அப்போ அவங்க இந்துக்களிடம் மன்னிப்பு கேட்கனும்.. பிரபல இயக்குநர் ஆவேசம்!

Recommended Video

மன்னிப்பு கேட்க மாட்டேன் | SUPERSTAR RAJINI PRESSMEET | THUGLAK MAGAZINE ISSUE | FILMIBEAT TAMIL

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவாக பிரபல இயக்குநர் கருத்து தெரிவித்துள்ளார்-

பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது, வருத்தம் தெரிவிக்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் நேற்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

ரஜினி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனார் திரைத்துறையினர் பலரும் நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் பேரரசு

இயக்குநர் பேரரசு

டிவிட்டரிலும் ரஜினிக்கு ஆதரவான மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன. இந்நிலையில் திரைப்பட இயக்குநர் பேரரசு ரஜினிகாந்துக்கு ஆதரவாக டிவிட்டியிருக்கிறார்.

இந்து மதத்தை இழிவாக..

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள, டிவிட்டில் பெரியாரைப் பற்றி பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேடக வேண்டுமானால்! இந்து மதத்தையும்,
இந்து தெய்வங்களையும் இழிவாக விமர்சித்த அனைவரும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! என பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

அவரது இந்த கருத்துக்கும் எதிர்ப்பும் ஆதரவும் ஒரு சேர எழுந்துள்ளது. சிலர் இயக்குநர் பேரரசுவின் கருத்தை ஆதரித்தும் சிலர் எதிர்த்தும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கதற வைக்க வேண்டும்

உங்களை போன்ற ஆன்மீக பற்றுள்ளவர்கள் வெளியே வரவேண்டும்.. இந்த கருஞ்சட்டைகளை கதற வைக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

அருமையா சொன்னிங்க

அருமையா சொன்னிங்க அண்ணா.. தலைவரை வைத்து ஒரு படம் பண்ணியிருக்கலாம் அண்ணா என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

ஊர்களின் பெயரில்..

ஊர்களின் பெயரில்..

இயக்குநர் பேரரசு, விஜய் நடிப்பில் திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவரது படங்கள் பெரும்பாலும் ஊர் பெயர்களை கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X