மனிதநேயத்தின் அடையாளம்.. எளிமையின் உதாரணம்.. விஜயகாந்துக்காக பிரார்த்திக்கும் பிரபல இயக்குநர்!

சென்னை: நடிகர் விஜயகாந்த் விரைவில் நலம் பெறவேண்டும் என பிரபல இயக்குநர் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். திடீர் மூச்ச திணறல் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Director Perarasu wishing Vijayakanth for his speedy recovery

அவர் வழக்கமான மருத்துவ பரிசோதடினைக்கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜயகாந்த் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என பிரபலங்கள் பலரும் பிரார்த்திப்பதாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Director Perarasu wishing Vijayakanth for his speedy recovery

அந்த வகையில் இயக்குநர் பேரரசும் தனது டிவிட்டர் பக்கத்தில், விஜயகாந்த் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், மனிதநேயத்தின் அடையாளம்!
எளிமையின் உதாரணம்!
உழைப்பின் உன்னதம்!
மக்களின் நேசம்!
தொண்டர்களின் பாசம்!
எங்கள் கேப்டன் அவர்கள்
பூர்ண குணமடைந்து ,புத்துணர்வோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்,வேண்டுவோம்! என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X