மொத்த அமெரிக்காவையும் ஜோக்காக்கிட்டாரே.. ட்ரம்பையும் விட்டுவைக்காத சர்ச்சை இயக்குநர்!

சென்னை: பிரபல இயக்குநரான ராம் கோபால் வர்மா, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பையும் விட்டு வைக்காமல் விளாசியுள்ளார்.

இயக்குநர் ராம் கோபால் வர்மா என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டாது. சினிமாவில் மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி முதல் பிரதமர் வரை பல்வேறு விவகாரங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகிறார். பிரதமர் மோடி வீட்டில் விளக்கேற்றுமாறு சொன்ன போது கூட, சிகரெட்டை பற்ற வைத்து சர்ச்சையை கிளப்பினார்.

ஏதாவது ஒரு சர்ச்சை

ஏதாவது ஒரு சர்ச்சை

தொடர்ந்து, பெண்களின் முன்னழகை இழிவாக விமர்சித்தும் சர்ச்சையில் சிக்கினார். அதற்காக சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சித்தனர். ராம் கோபால் வர்மா என்ன பேசினாலும் அது ஏதாவது ஒரு விதத்தில் சர்ச்சையில்தான் முடிகிறது.

காமெடியாக்கிட்டார்

காமெடியாக்கிட்டார்

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பையும் வம்புக்கு இழுத்துள்ளார் ராம் கோபால் வர்மா. இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், அதிபர் டொனால்டு ட்ரம்ப் மொத்த அமெரிக்காவையும் காமெடிக்கு உள்ளாக்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு எழுந்தது

எதிர்ப்பு எழுந்தது

அமெரிக்காவில் கடந்த வாரம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பின இளைஞர் போலீசாரால் மூச்சு திணறடிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். அந்த சம்பவத்துக்கு உலகம் முழுக்கவும் எதிர்ப்பு எழுந்தது.

Recommended Video

Climax Trailer | Mia Malkova | Ram Gopal Varma | #Climax | RGV's Movie
வஞ்சப் புகழ்ச்சி

வஞ்சப் புகழ்ச்சி

அமெரிக்காவின் பல இடங்களிலும் கறுப்பு இன இளைஞர் கொல்லப்பட்டதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதனை குறிக்கும் வகையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா ட்ரம்பை வஞ்சப் புகழ்ச்சி செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X