அடுத்தப்படத்தின் ஹீரோயினை அறிவித்த சர்ச்சை இயக்குநர்.. ப்பா.. என்னா ஹாட்.. நிக்கருடன் போஸ்!

சென்னை: இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது அடுத்தப்படத்தின் ஹீரோயினை அறிவித்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இயக்குநர் ராம்கோபால் வர்மா. அரசியல், சினிமா என எதையும் விட்டு வைப்பதில்லை.

அமெரிக்க அதிபர் ட்ரம்பையும் விட்டு வைக்காமல் விளாசி வருகிறார் ராம் கோபால் வர்மா. லாக்டவுன் நேரத்திலும் சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அடல்ட் காட்சிகள்

அடல்ட் காட்சிகள்

அமெரிக்க பார்ன் ஸ்டாரான மியா மல்கோவை வைத்து க்ளைமேக்ஸ் என்ற படத்தை இயக்கி தயாரித்தார். த்ரில்லர் ஆக்ஷன், அடல்ட் காட்சிகள் என பட்டைய கிளப்பியது அந்தப் படம். நாடு முழுக்க திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் தன்னுடைய படங்களை தனது ஆன்லைன் தளத்தில் ரிலீஸ் செய்து வருகிறார்.

க்ளைமேக்ஸ்

க்ளைமேக்ஸ்

அதன்படி க்ளைமேக்ஸ் படத்தை தனது ஆன்லைன் தளமான ஆர்ஜிவி தியேட்டரில் ரிலீஸ் செய்தார் ராம்கோபால் வர்மா. அந்தப் படத்திற்கு தலைக்கு 100 ரூபாய் என வசூல் செய்தார். இதனை தொடர்ந்து நேக்டு என்ற படத்தை இயக்கி தயாரித்தார் ராம் கோபால் வர்மா.

கட்டணம் உயர்வு

கட்டணம் உயர்வு

இந்தப் படத்தை அண்மையில் தனது ஆன்லைன் தளமான ஆர்ஜிவி வோர்ல்டு தியேட்டரில் ரிலீஸ் செய்தார். ஆனால் இந்தப் படத்திற்கு தலைக்கு 200 ரூபாய் கட்டணம் வசூலித்தார். இந்தியப் பெண்களை அதிகம் மதிப்பதால், நேக்டு படத்திற்கு கட்டணத்தை உயர்த்தியதாக விளக்கம் கொடுத்தார்.

அடுத்த பட ஹீரோயின்

அடுத்த பட ஹீரோயின்

அந்தப் படங்கள் ஆபாசம் நிறைந்ததாக உள்ளது என விமர்சனங்கள் எழுந்தன. ராம்கோபால் வர்மா ஆபாச பட இயக்குநராக மாறிவிட்டார் என்றும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் தனது அடுத்தப்படத்தின் ஹீரோயினை அறிவித்துள்ளார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

ஃபாலோ அப்

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் ஆர்ஜிவி வோர்ல்டு தியேட்டரின் அடுத்த படத்தின் ஹீரோயின் அப்சரா ராணி என தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் பெயர் த்ரில்லர் என்றும் இது க்ளைமேக்ஸ், நேக்டு படங்களின் சூப்பர் சக்ஸஸின் ஃபாலோ அப் என்று குறிப்பிட்டுள்ளார்.

டாப்ஸ் மட்டும்

மற்றொரு டிவிட்டில் அப்சரா ராணி ஒடிசாவை சேர்ந்தவர் என்றும், வளர்ந்ததெல்லாம் டேராடூனில் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஹைத்ராபாத்தில் வசித்து வருகிறார் என்றும், அவர் ஒரு சிறந்த டான்ஸர் என்றும் நல்ல நடிகை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அப்சரா ராணி டாப் மட்டுமே அணிந்திருக்கும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.

மோர் பவர் டூ ஒடிசா

மற்றொரு டிவிட்டில் அப்சராவைச் சந்திப்பதற்கு முன்பு, 1999 ஆம் ஆண்டு சூறாவளிக்கு பிறகு ஒடிசாவைப் பற்றி நான் கேள்விப்படவில்லை. ஆனால், இப்போது அவரைச் சந்தித்த பிறகு, ஒடிசா அனைத்து வகையான சூறாவளிகளையும் உருவாக்குகிறது என்பதை உணர்ந்தேன்.. ஒடிசாவில் அழகானவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு பெரிய வெளிப்பாடு.. மோர் பவர் டூ ஒடிசா என்று பதிவிட்டுள்ளார்.

நிக்கருடன் போஸ்

நிக்கருடன் போஸ்

அதோடு அப்சரா ராணியின் ஒரு போட்டோவையும் ஷேர் செய்துள்ளார். அதில் மேலே சட்டை மட்டும் அணிந்துள்ள அப்சரா கையில் டீகப்பை வைத்துக்கொண்டு ஒய்யாரமாக அமர்ந்துள்ளார். கீழே எந்த உடையும் அணியாத நிலையில் அவரது நிக்கர் பிரா என மொத்தமும் தெரிகிறது.

சட்டையின் பட்டனை கழட்டி

இதேபோல் அப்சரா ராணியின் மேலும் பல போட்டோக்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ராம் கோபால் வர்மா. அதில் அவர் அணிந்திருக்கும் குட்டி ட்ரவுசரை கழட்டி நிக்கரை காட்டியுள்ளார். மற்றொரு போட்டோவில் சட்டையின் பட்டனை கழட்டி மொத்தமாக காட்டி செம ஹாட்டாக உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X