twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிர்வாணமாக வந்த அமலா பாலை பார்க்க பாவமாக இருந்தது.. மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்!

    |

    Recommended Video

    அந்த Scene Shoot பண்ணும்போது அழுதுட்டு வந்தாங்க | Director Rathinakumar

    சென்னை: நிர்வாணமாக நடித்தபோது அமலா பாலை பார்க்க பாவமாக இருந்ததாக இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

    நடிகை அமலா பால் நடித்த ஆடை படம் பல தடைகளுக்குப் பின் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெளியானது. படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருந்தால் படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனால் தற்போது படம் வெளியான பிறகு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் வேறு மாதிரியாக உள்ளது. ஆடை படம் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது

    மனம் திறந்த இயக்குநர்

    மனம் திறந்த இயக்குநர்

    ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்த காட்சிகள் குறித்து ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகின. அமலாபாலின் நிர்வாண காட்சிகளை படமாக்கியது குறித்து இயக்குநர் ரத்னகுமார் வெப் சேனல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

    அட்டை பாக்ஸ் போல்

    அட்டை பாக்ஸ் போல்

    இயக்குநர் ரத்னகுமார் கூறியிருப்பதாவது, அதாவது ஒரு காட்சியில் நடிகை அமலா பால் ஆடையில்லாமல் டிஷ்யூ பேப்பரை வைத்து நிர்வாண உடலை மறைத்துக்கொண்டு வரவேண்டும் என்று கூறினாராம். இதனைக் கேட்ட அமலா பால் உடல் முழுவதும் டிஷ்யூ பேப்பரை சுற்றிக் கொண்டு அட்டை பாக்ஸ் போல் வந்து நின்றாராம்.

    எவ்வளவு முக்கியம்

    எவ்வளவு முக்கியம்

    இதனை பார்த்த இயக்குநர், டிஷ்யூ பேப்பர் கூட கிடைக்காது, ஏதோ கிடைத்த குறைவான டிஷ்யூ பேப்பர்களை வைத்து அரை மணிநேரத்தில் நிர்வாண உடலை மறைத்துக்கொண்டு ஓடி வரவேண்டும் என்றும் அந்தக் காட்சி படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

    பார்க்கவே பாவமாக இருந்தது

    பார்க்கவே பாவமாக இருந்தது

    இதைத்தொடர்ந்து அமலாபால் மிகக்குறைந்த டிஷ்யூ பேப்பர்களை வைத்து உடலை மறைத்தவாறு ஒருவித பயத்துடன் வந்துள்ளார். அப்போது அவரது முகம் முழுக்க பயமும் பதட்டமும் பரவியிருந்ததாம். அமலா பாலை பார்க்கவே பாவமாக இருந்ததாகவும் பரிதாபமாகவும் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.

    English summary
    Director Rathnakumar talking about Amala paul nude scenes in Aadai movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X