»   »  முத்தக் காட்சி வைக்குமாறு கெஞ்சிய ஹீரோ, மறுத்த இயக்குனர்

முத்தக் காட்சி வைக்குமாறு கெஞ்சிய ஹீரோ, மறுத்த இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹீரோ கெஞ்சியும் முத்தக் காட்சி வைக்க மறுத்துள்ளார் இயக்குனர் ஒருவர்.

புதுமுகங்கள் வெற்றி, அதிதி கிருஷ்ணா நடித்துள்ள படம் தங்கரதம். பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், நரேன், லொள்ளுசபா சாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Director says NO to hero's request

இந்நிலையில் படம் பற்றி இயக்குனர் பாலமுருகன் கூறியதாவது,

நாயகி அதிதிக்கு முத்தம் கொடுக்கும் காட்சியை வைக்குமாறு நாயகன் வெற்றி என்னிடம் கெஞ்சோ கெஞ்சு என்று கெஞ்சினார். என் கதைப்படி முத்தக் காட்சி தேவையில்லை.

உங்களுக்காக எல்லாம் முத்தக் காட்சியை திணிக்க முடியாது என்று வெற்றியிடம் கூறிவிட்டேன் என்றார்.

English summary
Thangaratham director Balamurugan said that he refused to have kiss scene in his movie even after hero requested it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil