இயக்குநர் ஷங்கர் ராம்சரணை வைத்து இயக்கப் போகும் படம் என்ன தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து இயக்கும் படம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.

Recommended Video

இயக்குநர் ஷங்கர் ராம்சரணை வைத்து இயக்கப் போகும் படம்? டாப் 5 பீட்ஸ்

தமிழ் சினிமாவில் நடக்கும் சுவாரசிய சம்பவங்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் முன்னணி இயக்குநர்கள் அடுத்து இயக்கப் போகும் படங்கள் குறித்த தகவல்களை கூறியுள்ளார் பிகே.

Director Shankar going to remake Mudhalvan movie with actor Ramcharan

அதன்படி, இயக்குநர் ஏஆர் முருகதாஸுடன் நடிகர் சூர்யா மீண்டும் இணைய உள்ள தகவலை கூறியுள்ளார் பிகே. இதேபோல் இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் விஜய்யை இயக்கப்போகும் தகவலையும் கூறியுள்ளார் பிகே.

மேலும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை இயக்குநர் அட்லி இயக்கப்போகும் தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் தெலுங்கு நடிகர் ராம்சரணை இயக்கும் ஷங்கர், முதல்வன் படத்தை ரீமேக் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் சார்பட்டா பரம்பரை படம் குத்துச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் என்பது உள்ளிட்ட தகவலையும் கூறியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X