இயக்குநர் ஷங்கர் சிலாகித்த புதுப் படம்!

By Vignesh Selvaraj

சென்னை : ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்ஸன் நடிப்பில் '2.O' படப்பிடிப்புகளை முடித்து அனிமேஷன் வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார் ஷங்கர்.

'2.ஓ' படம் அடுத்த வருடம் ஜனவரி 25-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலுவை வைத்து 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கிறார் ஷங்கர்.

Director Shankar praised new movie

ஷங்கர் எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கின்றதோ அந்த நேரத்தில் மற்ற இயக்குனர்களின் படங்களையும் பார்ப்பார். அப்படித்தான் சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடும் துப்பறிவாளன் படத்தை பார்த்துள்ளார்.

படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'மிஷ்கினின் தனித்துவமான ஸ்டைலில் உருவாகியிருக்கும் 'துப்பறிவாளன்' படம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. விஷாலின் கதாபாத்திர ஆக்கமும், நடிப்பும் சிறப்பு. படக்குழுவினர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்' எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X