twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூ.500, ரூ.1000 செல்லாது: 20 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த இயக்குனர் ஷங்கர்

    By Siva
    |

    சென்னை: கறுப்பு பணத்தை ஒழிக்க ரூ.500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என சிவாஜி படத்திலேயே ஷங்கர் அறிவித்திருப்பார்.

    ஷங்கர் ஒரு இயக்குனர் அல்ல என்று 2.0 பட வில்லன் சுதான்ஷு பாண்டே எந்த நேரத்தில் கூறினாரோ தெரியவில்லை. ஆனால் அவர் சொன்னது உண்மை தான். ஷங்கர் ஒரு இயக்குனர் அல்ல தீர்க்கதரிசி.

    கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி நேற்று தான் அதிரடி முடிவு எடுத்தார்.

    ஷங்கர்

    ஷங்கர்

    2007ம் ஆண்டு வெளியான சிவாஜி படத்திலேயே கறுப்பு பணத்தை ஒழிக்க ரூ.500, ரூ.1000 செல்லாது என்று ஷங்கர் தெரிவித்திருப்பார். அவர் 2007ம் ஆண்டில் கூறியதை 9 ஆண்டுகள் கழித்து மோடி செய்துள்ளார்.

    பிச்சைக்காரன்

    பிச்சைக்காரன்

    விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்தில் சாலையோரம் பிச்சை எடுக்கும் நபர் ஒருவர் கறுப்பு பணத்தை ஒழிக்க ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறியிருப்பார்.

    மீம்ஸ்

    மீம்ஸ்

    மோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டதற்கு விதை நான் போட்டதுடா என பிச்சைக்காரன் கூறுவது போன்று மீம்ஸ் வந்துள்ளது.

    இந்தியன்

    இந்தியன் படத்தில் சுனாமி முதல் எபோலா வைரஸ் வரை பலவற்றை கணித்த கமல் ஹாஸன் அப்போதே ரூ.500 நோட்டு செல்லாமல் போகும் என்று கணித்து அதில் கப்பல் செய்து விட்டுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பே ஷங்கருக்கு தெரிந்திருக்கிறது.

    English summary
    Shankar is really not a director but a genius. He predicted that Rs. 500 notes will be invalid in 1996 itself.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X