மகள் கல்யாணத்துக்கு ஷங்கர் செலவு செய்தது இத்தனை கோடிகளா? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: இயக்குநர் ஷங்கர் தனது மகள் திருமணத்திற்கு செலவு செய்த தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கும் தொழிலதிபர் தாமோதரனின் மகன் ரோஹித்துக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

ரோஹித் கிரிக்கெட் வீரராக உள்ளார். ஐஸ்வர்யா மருத்துவராக உள்ளார்.

முதல்வர் பங்கேற்பு

முதல்வர் பங்கேற்பு

இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள வெல்கம் ரெசார்ட்டில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சைவ உணவுகள்

சைவ உணவுகள்

திருமண மேடையை 2.0 படத்தின் ஆர்ட் டைரக்டரான முத்துராஜ் அமைத்துக் கொடுத்தார். திருமண அரங்கம் பூக்களால் டிசைன் செய்யப்பட்டிருந்தது. திருமணத்தில் சைவ உணவுகள் பரிமாறப்பட்டன.

ரூ.10 கோடி செலவு

ரூ.10 கோடி செலவு

இந்நிலையில் மகளின் திருமணத்திற்கு ஷங்கர் செலவு செய்த தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது திருமணத்திற்காக மட்டும் இயக்குனர் ஷங்கர் ரூபாய் 10 கோடி செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் ரிசெப்ஷன்

விரைவில் ரிசெப்ஷன்

திருமணத்தை தொடர்ந்து விரைவில் சென்னையில் சினிமா நண்பர்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளார் இயக்குநர் ஷங்கர். இயக்குநர் ஷங்கர் இந்தியில் ரன்வீர் சிங்கையும் தெலுங்கில் ராம்சரணையும் வைத்து படம் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X